Aarathanai Aarathanai Song Lyrics
Aarathanai Aarathanai Oh….Oh….Hosanna Song Lyrics in Tamil and English From Tamil Christian Easter and Good Friday Song Sung By. J Ruban.
Aarathanai Aarathanai Christian Song Lyrics in Tamil
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஓ..ஹோ ஓ…சா…னா
1. தூதர்கள் போற்றிடும்
பரிசுத்தர் பரிசுத்தர்
சேனைகளின் கர்த்தர் நீர் பரிசுத்தரே
ஏழு விளக்கின் மத்தியில் உலாவுகிற
ஓ..ஹோ ஓ…சா…னா
2. ராஜாதி ராஜனாய்
கர்த்தாதி கர்த்தராய்
நியாயம் தீர்க்க போகும் நீதிபதியே
சிங்காசனத்தில் வீற்று இருப்பவரே
ஓ..ஹோ ஓ…சா…னா
3. வெண்ணங்கி தரித்து
மகிமையாய் ஜொலிக்கும்
ஆதியும் அந்தமுமானவரே
ஒருவனும் காணாத என் பிதாவே
ஓ..ஹோ ஓ…சா…னா
Aarathanai Aarathanai Christian Song Lyrics in English
Aaradhanai Aaradhanai
Aaradhanai Aaradhanai
Oh….Oh….Hosanna
1. Thoodhargal Poetridum
Parisuthhar Parisuthhar
Senaigalin Karthar Neer Parisutharae
Yezhu Vizhakkin Mathiyil Ulaavugireer
Oh….Oh….Hosanna
2. Rajadhi Rajanaai
Karthadhi Kartharyai
Niyayam Theerkkapogum Needhibadhiyae
Singasanathil Veetru Irruppavare
Oh….Oh….Hosanna
3. Vennangi Tharithu
Magimaiyai Jolikkum
Adhiyum Andhamummanavarae
Oruvanun Kaanadha En Pidhave
Oh….Oh….Hosanna
Comments are off this post