Aarathanaikku Pathirar Christmas Song Lyrics
Aarathanaikku Pathirar En Thuthikku Neer Vallavar Nampikkaiyin Devan Neerae Tamil Christmas Song Lyrics Sung By. M.A.Kiran.
Aarathanaikku Pathirar Christian Song Lyrics in Tamil
ஆராதனைக்கு பாத்திரர்
என் துதிக்கு நீர் வல்லவர் (3)
நம்பிக்கையின் தேவன் நீரே
என்னை நடத்துகின்ற தேவன் நீரே (2)
ஆராதனை என் இயேசுவுக்கு
ஆராதனை என் ராஜாவுக்கு (2)
1. வழியும் நீரே சத்தியமும் நீரே (2)
என் ஜீவனும் நீரே என் முடிவும் நீரே (2)
2. அடைக்கலமும் நீரே சந்தோஷமும் நீரே (2)
ஆரோக்கியமும் நீரே என் பெலனும் நீரே (2)
3. எனக்கெல்லாம் நீரே சகலமும் நீரே (2)
என் நீதியும் நீரே என் மகிமையும் நீரே (2)
Aarathanaikku Pathirar Christian Song Lyrics in English
Aarathanaikku Pathirar
En Thuthikku Neer Vallavar (3)
Nampikkaiyin Devan Neerae
Ennai Nadathukintra Devan Neerae (2)
Aarathanai En Yesuvukku
Aarathanai En Rajavukku (2)
1. Valiyum Neerae Sathiyamum Neerae (2)
En Jeevanum Neerae En Mudivum Neerae (2)
2. Adaikalamum Neerae Santhosamum Neerae (2)
Aarokkiyamum Neerae En Pelanum Neerae (2)
3. Enakkellam Neerae Sagalamum Neerae (2)
En Neethiyum Neerae En Makimaiyum Neerae (2)
Comments are off this post