Aaron Bala – Aarathanai Nayaganey Song Lyrics
Aarathanai Nayaganey Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Aaron Bala
Aarathanai Nayaganey Christian Song Lyrics in Tamil
ஆராதனை நாயகனே உம்மை
ஆராதிக்க வந்து நிற்கிறோம்
ஆராதனைக்குரியவரே உம்மை
ஆராதிக்க வந்து நிற்கிறோம்
முழு உள்ளதோடு ஆராதிப்பேன்
வாழ்நாளெல்லாம் உம்மை உயர்த்திடுவேன்
தேவைகள் எனக்கு முன்பாக
மதிலாக நின்றாலும்
என் தேவையே நீர் தனையா…..
மனிதர்கள் எனக்கு எதிராக ஒருமனமாய்
வந்தாலும் என் அடைக்கலம் நீர் தனையா….
உயிர் உள்ள நாளெல்லாம்
உம்மை நம்பிடுவேன்
என் ஆயுள் முடியும் வரை
அண்டிக்கொள்ளுவேன்
நம்பின மனிதர் எல்லாரும்
என்னை மறந்து போனாலும்
என் நம்பிக்கை நீர் தனையா….
பெலவீன நேரத்தில் பெலன் இழந்து
போனாலும் என் மருத்துவர் நீர் தனையா
உம் கரத்தை பிடித்து
நான் தினமும் நடந்திடுவேன்
நீர் சொன்னால் போதும்
கடல் மீதும் நடந்திடுவேன்
Aarathanai Nayaganey Christian Song Lyrics in English
Aarathanai Nayaganey Ummai
Aarathikka vanthu nirkirom
Aarathanaikkuriyavare Ummai
Aarathikka vanthu nirkirom
Muzhu ullathodu aarathippen
Vaazh naalellam ummai uyarththiduven
Thevaigal enakku munpaaga
Mathilaaga nindraalum
En thevaiye neer thaanaiya..
Manithargal enakku ethiraaga Orumanamaai
Vanthaalum en Adaikkalam neer thaanaiya..
Uyir ulla naalellam
Ummai nampiduven
En aayul mudiyum varai
Andi kolluven
Nampina manithar ellarum
Ennai maranthu ponalum
En nampikkai neer thanaiyya
Belaveena neraththil belan izhanthu
Ponalum en maruththuvar neer thanaiyya
Um karaththai pidiththu
Naan thinamum nadanthiduven
Neer sonnaal pothum
Kadal meethum nadanthiduven
Comments are off this post