Aaron – Parisuthar Song Lyrics
Parisuthar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Aaron
Parisuthar Christian Song Lyrics in Tamil
ஆதியும் அந்தமுமானவர்
அல்பா ஒமேகாவுமானவர் -2
இருக்கிறவர் இருப்பவரே -2
இனிமேலும் வரப்போகும் ராஜா நீரே-2
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
பரிசுத்தர் -அல்லேலூயா (2)
ஆ.. ஆ..ஆ..லேலூயா
1.அழிவில்லா தேவனுடைய மகிமையை
மனுஷர் ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்-2
அவனவனுடைய கிரியைனிமித்தம்-2
அவனவனுக்குப் பலனை அளிப்பேன் என்றார்-2
2.பாவம் செய்து தேவ மகிமை வாழ்ந்து வந்தோம்
சாபத்தோடு வாழ்க்கையை பயணம் செய்தோம்-2
சமாதான வழியை அறியாதிருந்தோம் -2
விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பாய் என்றார் -2
Parisuthar Christian Song Lyrics in English
Aadhiyum Anthamumaanavar
Alpha Omegaavaanavar -2
Irukkiravar Irupavare -2
Inimaelum varapogum Raaja Neerae -2
Parisuthar Parisuthar Parisuthar
Parisuthar – Hallelujah (2)
Aa.. Aa.. Aa.. Hallelujah
1.Azivillaa Devanudaiya Magimaiyai
Manushar Roopangalaikku Oppaaga Maatrinaar -2
Avanavandudaiya Kiriyinimiththam -2
Avanavandukku Palanai Alippaan Endraar -2
2.Paavam Seidhu Deva Magimai Vaazhdhu Vandhom
Saapaththodu Vaazhkaiyai Payanam Seidhom -2
Samaadhaan Vazhiyai Ariyaadhirundhom -2
Visuvaasaththaal Neethimaan Pizhaippai Endraar -2
Comments are off this post