Pr.George Johnson – Aaruir Song Lyrics
Aaruir Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.George Johnson
Aaruir Christian Song Lyrics in Tamil
ஆருயிர் அன்பராம் இயேசுவே
ஆறுதல் செய்திடும் மீட்பரே
ஆயிரம் நாவு நீர் தந்தாலும்
உம்மை துதிக்க முடியாதே
ஸ்தோத்திரம் பாத்திரா
துதி உமக்கென்றும் இயேசய்யா -2
1.மரணம் எங்களை சந்தித்தும்
அற்புதமாய் எம்மை காத்தீரே
ஜீவனை தந்ததுமல்லாமல்
உபகரணங்களும் செய்தீரே
2.உன்மேல் என் கண்களை வைத்து நான்
ஆலோசனை சொல்வேன் என்றீரே
நீர் என்னை நடத்தும் பாதையில்
பயமின்றி செல்வேன் நேசரே
3.கண்ணீர் யாவையும் துடைத்தீரே
கவலை யாவும் மாற்றினீரே
பாவங்கள் யாவும் மன்னித்தீரே
சமாதானத்தாலே நிறைத்தீரே
Aaruir Christian Song Lyrics in English
Aaruyir anbaraam iyesuve
Aaruthal seithidum meetpare
Aayiram naavu neer thanthalum
Ummai thuthikka mudiyathe
Sthothiram paathira
Thuthi Umakkentrum iyesayyaa – 2
1.Maranam engalai santhithum
Arputhamaai emmai kaatheerae
Jeevanai thanthathumallamal
Ubagarangalum seitheerae
2.Unmel en kangalai vaithu naan
Aalosanai solven endreerae
Neer ennai nadathum paathaiyil
Bayamintri selvaen nesarae
3.Kanneer yaavaiyum thudaitheerae
Kavalai yaavum maatrineerae
Paavangal yaavum mannitheerae
Samadhanathale niraitheerae
Comments are off this post