Aaviyai Pozhiyum Deva Aaviyai Lyrics
Artist
Album
Aaviyai Pozhiyum Deva Aaviyai Ootrum Deva Paraloga Akkini Tamil Christian Song Lyrics From the Album Keerthanaigal.
Aaviyai Pozhiyum Deva Aaviyai Christian Song in Tamil
ஆவியைப் பொழியும் தேவா
ஆவியை ஊற்றும் தேவா
பரலோக அக்கினி இறங்கட்டும் இப்போது
இக்கூட்டம் நடுவில் தேவா
1. எலியாவின் அக்கினி வேண்டும்
அக்கினி ஜீவாலையாய் மாற்றும்
பாவத்தை தொலைக்க சாபத்தை எரிக்க
சாத்தானை ஜெயிக்க வேண்டும் -ஆவியை
2. ஆரோனின் அபிஷேகம் வேண்டும்
பொங்கி வழிந்திட வேண்டும்
நோய்களை நீக்க பேய்களை விரட்ட
நிரம்பி ஊற்றிட வேண்டும்
3. லேவியின் தலையில் பொழிந்த
அக்கினி அபிஷேகம் வேண்டும்
அலையாய் வாரும் தனலாய் எரிய
பரிசுத்த ஆவியே வாரும்
Comments are off this post