Aaviyanavarae Aaviyanavarae
Aaviyanavarae Aaviyanavarae – English version
Aaviyanavarae Aaviyanavarae
Unthan Vallamaiyai Ootrumaiya
Aaviyanavarae Aaviyanavarae
Unthan Abishegathaal Nirappumaiyaa
Parisutthathodu Aarathithida
Suthigariyum Thooya Aaviyea – 2
1. Yesayavin Uthadugal Thotta Deva
Enthan Uthadugal Intru Thodumae – 2 -Aaviyanavarae
2. Akkiniyin Naavugal Irangatumae
Vallamaiyaai Oozhiyam Naan Seithida
Aaviyanavarea Aaviyanavarea
Unthan Vallamaiyai Ootrumaiya
Aaviyanavarea Aaviyanavarea
Unthan Abishegathaal Nirappumaiyaa
Ruva Kaatre Ruva Kaatre
Suvaasa Kaatrea Ennai Uyirpiumae -2
Aaviyanavarae Aaviyanavarae
Unthan Vallamaiyai Ootrumaiya
Aaviyanavarae Aaviyanavarae
Unthan Abishegathaal Nirappumaiyaa – 2
Aaviyanavarae Aaviyanavarae – Tamil Version
ஆவியானவரே ஆவியானவரே
உந்தன் வல்லமையை ஊற்றுமையா
ஆவியானவரே ஆவியானவரே
உந்தன் அபிஷேகத்தால் நிரப்புமையா
பரிசுத்தத்தோடு ஆராதித்திட
சுத்திகரியும் தூய ஆவியே- 2
1. ஏசாயாவின் உதடுகள் தொட்ட தேவா
எந்தன் உதடுகள் இன்று தொடுமே – 2 -ஆவியானவரே
2. அக்கினியின் நாவுகள் இறங்கட்டுமே
வல்லமையாய் ஊழியம் நான் செய்திட
ஆவியானவரே ஆவியானவரே
உந்தன் வல்லமையை ஊற்றுமையா
ஆவியானவரே ஆவியானவரே
உந்தன் அபிஷேகத்தால் நிரப்புமையா
ரூவா காற்றே ரூவா காற்றே
சுவாச காற்றே என்னை உயிர்ப்பியுமே – 2
ஆவியானவரே ஆவியானவரே
உந்தன் வல்லமையை ஊற்றுமையா
ஆவியானவரே ஆவியானவரே
உந்தன் அபிஷேகத்தால் நிரப்புமையா – 2
Keyboard Chords for Aaviyanavarae Aaviyanavarae



Comments are off this post