Abel Anbu Selvan – Ummaiyae Noki Paarkindren Song Lyrics
Ummaiyae Noki Paarkindren Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Abel Anbu Selvan
Ummaiyae Noki Paarkindren Christian Song Lyrics in Tamil
உம்மையே நோக்கிப் பார்க்கின்றேன்
உம்மையே உயர்த்தி மகிழ்கின்றேன்
உம்மையே நோக்கிப் பார்க்கின்றேன்
உம்மையே உயர்த்தி மகிழ்கின்றேன்
என் தேவை யாவும் சந்திப்பீர்
என் துன்பம் யாவும் நீக்குவீர்.
என் தேவை யாவும் சந்திப்பீர்
என் துன்பம் யாவும் நீக்குவீர்
என் துன்பம் யாவும் நீக்குவீர்.
1.மாறிடும் உலகினிலே மாறாத என் நேசரே-2
சோர்ந்திடும் போதினிலே என் துணையானீரே-2
2.வியாதியின் வேதனையில் சுகம் தரும் மருத்துவரே-2
பெலவீன நேரங்களில் பெலன் எனக்களித்தீரே-2
3.மலைகள் விலகினாலும் குன்றுகள் அகன்றாலும்-2
மாறாத உம் கிருபை அனுதினம் தாங்கிடுமே-2
Ummaiyae Noki Paarkindren Christian Song Lyrics in English
Ummaiye nokki parkkindren
Ummaiye uyarthi magizhkindren
Ummaiye nokki parkkindren
Ummaiye uyarthi magizhkindren
En thevai yavum santhippeer
En thunpam yavum neekkuveer
En thevai yavum santhippeer
En thunpam yavum neekkuveer
En thunpam yavum neekkuveer
1.Maridum ulaginile maratha en nesare-2
Sornthidum pothinile en thunaiyaneere-2
2.Viyathiyin vethanaiyil sugam tharum maruthuvare-2
Pelaveena nerangalil pelan enakkalitheere-2
3.Malaigal vilaginalum kuntrugal agantralum-2
Maratha um kirubai anuthinam thangidume-2
Comments are off this post