Abisegamey – Aaron Bala Song lyrics

Abisegamey Song Lyrics in Tamil and EnglishFrom Tamil Christian Song Sung By.Aaron Bala

Abisegamey Song Lyrics in Tamil

குறைகளை நிறைவாக் கும் அபிசேகமே
சகலத்தை புதிதாகும் ஆவியே (2)
உம்மை அழைக்கிறோம் உம்மை அழைக்கிறோம்
எங்களை நிரபிட உம்மை அழைக்கிறோம்
உம்மை அழைக்கிறோம் உம்மை அழைக்கிறோம்
பாத்திரம் நிரம்பிட உம்மை அழைக்கிறோம்(2)

1
தண்ணீரும் சரமாகும்
கண்ணீரும் கழிப்பாகும்(2)
நீர் வந்தால் என் வாழ்வு நிரவகுமே
சகலமும் என் வாழ்வில் புதிதாகுமே (2)
உம்மை அழைக்கிறோம்.

2
முடிந்ததெல்லாம் துவங்கிவிடும் (2)
இழததெல்லாம் திரும்ப வரும்(2)
நீர் வந்தால் என் வாழ்வு செழிப்பகுமே
மரிதவை எல்லாமே உயிரகுமே (2)
உம்மை அழைக்கிறோம்.

Abisegamey Song Lyrics in English

Kuraigalai Niraivaakkum Abishegame
Sagalathai Pudhidhakkum Aaviye (2)
Ummai AzhaikkirOm Ummai AzhaikkirOm
Engalai Nirappidha Ummai AzhaikkirOm
Ummai AzhaikkirOm Ummai AzhaikkirOm
Paathiram Nirambida Ummai AzhaikkirOm (2)

1.Thanneerum Saramaagum
Kanneerum Kazhippaagum (2)
Neer Vandhaal En Vaazhvu Niravagume
Sagalavum En Vaazhvill Pudhidhagume (2)
Ummai AzhaikkirOm

2.Mudindhadhellaam Thuvangividum (2)
Izhandhadhellaam Thirumba Varum (2)
Neer Vandhaal En Vaazhvu Sezhippagume
Marithavai Ellaame Uyiraagume (2)
Ummai AzhaikkirOm

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post