Joshua G Nathan – Adhisayamaane Kaariyam Song Lyrics

Adhisayamaane Kaariyam Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Joshua G Nathan, John Rohith

Adhisayamaane Kaariyam Christian Song Lyrics in Tamil

அதிசயமான காரியம் இதுவே
ஆச்சர்யமானதுவே எனக்கு (2)

நிப கம நீ நி நி ச ச
கம பத நிநி சரி க
ரீ கம ப நி ச ரீ க ம

1.கண்களினால் காண இயலாதவை
உம் மகிமையால் நான் காண்கிறேனே
காதுகளில் கேளா வார்த்தை எல்லாம்
உம் வல்லமையின் குரல் சாற்றிடுதே
ஒளியாக மண்ணில் வந்தீர் எனக்காகவே
பலியாக உம்மை தந்தீர் நான் வாழவே

2.பகலினிலே மேக ஸ்தம்பத்தினால்
முன்சென்றுமே வழி நடத்தினீரே
இரவினிலே அக்கினி ஸ்தம்பத்தித்தினால்
துணை நின்றுமே பாதை காட்டினீரே
சிறை இருப்பின் நாளில் என்னை நினைத்தவரே
நிகராக நன்மை செய்த நாயகரே

Adhisayamaane Kaariyam Christian Song Lyrics in English

Adhisayamaane Kaariyam idhuvae
Aacharyamaanadhuvae enaku -2

Nipa gama, nee ni ni sa sa
Gama Padha nini sari ga,
Ree gama pa, ni sa ree gha ma

1.Kangaalinaal kaana iyalaadhavai
Um magimayaal naan kaangindranae
Kaathugalil kela varththai ellam
Um vallamayin kural satredudae
Oliyaga mannil vantheer enakkagavae
Baliyaaga ummai thantheer naan vazhavae

2.Pagaleenilae megasthambaththinaal
Munsendrumae vazhi nadaththineerae
Iravineelae akkini sthambathithinaal
Thunai nindrumae padhai katineerae
Sirai iruppin naalil ennai ninaithavarae
Nigaraga nanmai seidha naayagarae

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post