Aha ohhonu

Artist
Album

Aha ohhonu karthar unna uyarthuvar – 4
keela viluntha unna mela thookuvar
Nee sornthu pona unna thozhil sumappar – 2

Liftup pannum time-u ithuve
karthar unna uyarthuvarea – 2

1. Brothers ellam kuzhiyila thaan potalumae
Joseph-oda karthar karam ennaalumae – 2
Slight ah kaathiru weight ah uyarthuvarea
Dharisanam niraiverumae
Slight ah kaathiru weight ah uyarthuvarea
Thalaiyaaga maatriduvare

Liftup pannum time-u ithuve
karthar unna uyarthuvarea – 2

Aha ohhonu karthar unna uyarthuvar – 2

2. Eeti yoda savul a pola vanthaalumae
David oda karthar karam ennaalumae – 2
Aarathana seium veeranuku mun
Gossip ellam paranthodumae
worship seium veeranukku mun
Peigal ellam paranthodumae

Liftup pannum time-u ithuve
karthar unna uyarthuvarea – 2

Aha ohhonu karthar unna uyarthuvar – 2

3. Zero vaga ulagam unna paarthaalumae
Hero vaga yesu unna paarkintarea/maathiduvarea – 2
Dhoosi utharu elumbu zionae ne
Parisuthama shine panuva
Dust utharu rising zione nee
Holy aga shine panuva -Aha ohhonu

Aha ohhonu – Tamil version

ஆஹா ஓஹோன்னு கர்த்தர் உன்ன உயர்த்துவார் – 4
கீழ விழுந்தா உன்ன மேல தூக்குவார்
நீ சோர்ந்து போனா உன்ன தோளில் சுமப்பார் – 2

லிப்ட் அப் பண்ணும் டைம்மு இதுவே
கர்த்தர் உன்ன உயர்த்துவாரே – 2

1. ப்ரொதேர்ஸ் எல்லாம் குழியில தான் போட்டாலுமே
ஜோசப்போட கர்த்தர் கரம் எந்நாளுமே – 2
ஸ்லைட்டா காத்திரு வெயிட்டா உயர்த்துவரே
தரிசனம் நிறைவேறுமே
ஸ்லைட்டா காத்திரு வெயிட்டா உயர்த்துவரே
தலையாக மாற்றிடுவாரே

லிப்ட்அப் பண்ணும் டைம்மு இதுவே
கர்த்தர் உன்ன உயர்த்துவரே – 2

ஆஹா ஓஹோன்னு கர்த்தர் உன்ன உயர்த்துவார்- 2

2. ஈட்டி யோட சவுல் ல போல வந்தாலுமே
டேவிட் டோட கர்த்தர் கரம் எந்நாளுமே – 2
ஆராதன செய்யும் வீரனுக்கு முன்
காசிப் எல்லாம் பறந்தோடுமே
ஒர்ஷிப் செய்யும் வீரனுக்கு முன்
பேய்கள் எல்லாம் பறந்தோடுமே

லிப்ட்அப் பண்ணும் டைம்மு இதுவே
கர்த்தர் உன்ன உயர்த்துவரே – 2

ஆஹா ஓஹோன்னு கர்த்தர் உன்ன உயர்த்துவார்- 2

3. ஸிரோ வாக உலகம் உன்ன பார்த்தாலுமே
ஹீரோ வாக இயேசு உன்ன பார்க்கின்றாரே/மாத்திடுவாரே – 2
தூசி உதறு எழும்பு சியோனே நீ
பரிசுத்தமா ஷைன் பண்ணுவ
டஸ்ட் உதறு ரைசிங் சியோனே நீ
ஹோலி யாக ஷைன் பண்ணுவ -ஆஹா ஓஹோன்னு

Keyboard Chords for Aha Ohhonu

Other Songs from Nandri Vol 7 Album

Comments are off this post