Alaigal Modhinalum – Bro. Prince George Song Lyrics

Alaigal Modhinalum Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Bro. Prince George, feat.Pr. Asborn Sam.

Alaigal Modhinalum Song Lyrics in Tamil

அலைகள் மோதினாலும்
புயல் காற்று தடுத்தாலும்
அல்லேலூயா பாட்டு பாடி
ஆனந்தமாய் பயணம் செய்வேன்

கரைக்கானா நேரத்தில்
கண்கள் உம்மை தேடுதே
கடலின் ஆழத்தில்
உள்ளம் உம்மை துதிக்குதே

1.வலைய போட்டு பார்த்தேன்
ஒன்னும் கிடைக்கல
சோர்ந்து போய் வாடி போய்
கண்கள் கலங்கி நின்னேன்
இயேசு வந்ததால்
புது நம்பிக்கை பிறந்ததே
வலைகள் கிழிய கிழிய
மீன்கள் கிடைத்ததே

2.என் பெலத்தை நம்பிக்கொண்டு
நான் கடலின் மேல் நடந்தேன்
மோது மலையை பார்த்து பயந்து
மூழ்கி போய்விட்டேன்
இயேசுவின் கரங்கள்
என் கரத்தை பிடித்ததால்
மூழ்கி போன இடத்தில்
மீண்டும் நடக்க வைத்தாரே

Alaigal Modhinalum Song Lyrics in English

Alaigal Modhinalum
Puyal Kaatru Thaduthaalum
Alleluyaa Paattu Paadi
Aanandhamaai Payanam Seiven

Karaikkaana Nerathil
Kangal Ummai Thedudhe
Kadalin Aazathil
Ullam Ummai Thudhikkudhe

1.Valaiya Pottu Paarthen
Onnum Kidaikkala
Sornthu Poyi Vaadi Poyi
Kangal Kalangi Ninnen
Yesu Vandhadhaal
Pudhu Nambikkai Pirandhadhe
Valaigal Kiriya Kiriya
Meengal Kidaithadhe

2.En Belathai Nambikkondu
Naan Kadalin Mel Nadandhen
Modhu Malaiyai Paarthu Bayandhu
Muzhgi Poivitten
Yesuvin Karangal
En Karathai Pidithadhaal
Muzhgi Pona Idathil
Meendum Nadakka Vaiththaare

Advertisement