Albert Solomon – Immanuel Nammodiruppavar Song Lyrics
Immanuel Nammodiruppavar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By.Albert Solomon
Immanuel Nammodiruppavar Christian Song Lyrics in Tamil
ஈசாயின் அடிமரத்தின் துளிரே
யூதாவின் செழித்தெழும்பிய கிளையே – 2
தாவீதின் வம்சமே தாகம் தீரக்கும் ஊற்றே
இருளை போக்கும் வெளிச்சமே
பரம பிதாவின் பிரியமே
பிறந்தாரே பிறந்தாரே
இரட்சகர் பிறந்தாரே
நமக்காக நமக்காக
குமாரனை கொடுத்தாரே
பாவங்களை போக்கிடவே
பாவிகளை இரட்சிகவே
அற்புதர் இயேசு பிறந்தாரே – 2
Merry Merry Merry Merry Meery Christmas-3
Merry Merry Merry Christmas
1.நற்செய்தி சொல்ல
செல்வோமே செல்வோமே
எல்லா ஜனத்திற்குமே
சந்தோஷம் பொங்க
கிறிஸ்துவின் அன்பை
மகிழ்வோமே புகழ்ந்திடுவோமே – 2 – பிறந்தாரே
2.சாத்தானின் சூழ்ச்சிகளை
வெல்வோமே வெல்வோமே
கிறிஸ்துவின் நாமத்தினால்
இம்மனுவேலர் நம்மோடிருப்பவரை
பாடிடுவோம் போற்றிடுவோமே – 2 – ஈசாயின்
Immanuel Nammodiruppavar Christian Song Lyrics in English
Esayin adimaraththin thulire
Yuthavin vamsame thagam theerkkum oottre
Irulai pokkum velichchame
Parama pithavin piriyame
Piranthare piranthare
Iratchagar piranthare
Namakkaga namakkaga
Kumaranai koduththare
Pavangalai pokkidave
Pavigalai iratchikkave
Arputhar yesu piranthare – 2
Merry Merry Merry Merry Meery Christmas-3
Merry Merry Merry Christmas
1.Narseithi solla
Selvome selvome
Ella janaththirkume
Santhosham ponga
Christhuvin anapai
Magizhnthiduvome pugazhnthiduvome – 2 – Piranthare
2.Saththanin soozhchchigalai
Velvome velvome
Christhuvin namaththinal
Immanuvelar nammaodiruppavarai
Padiduvom potriduvome – 2 – Esayin
Comments are off this post