Allwin Sam – Kaalam Varum Song Lyrics
Kaalam Varum Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Easter Song Sung By.Allwin Sam, Praiselin Stephen
Kaalam Varum Christian Song Lyrics in Tamil
விடை பெரும் காலம் வரும் முன்னே
இரட்சிப்பின் மகுடம் சூட கிருபை தாரும் (2)
என் ஜீவனின் அதிபதியே
நான் நம்பிடும் நங்கூரமே (2)
இரக்கத்திற்காக வந்து நிற்குறேன்
உம் இரக்கத்திற்காக வந்து நிற்குறேன்
மரணத்தின் விழும்பின் ஓரம்
புடமிடபட்ட காலம்
ஜீவனுக்காக ஏங்கி நிற்குறேன்
வழி தெரியா குருடன் போல
பாதை அறியா பேதை போல
எதிர்காலம் எங்கே என்று தேடி அலையுறேன்
குயவன் கை களிமண் போல
மீண்டும் என்னை வனைவீர் என்று
உம் கரம் நம்பி ஒப்படைக்குறேன்
உம் செட்டை நிழலின் மறைவில் (மட்டும்)
எனக்கு என்றும் பாதுகாப்பு
விடுவிக்கும் கரங்களை (மட்டும்)
நம்பி ஓடுறேன் (ஓடுகிறேன்)
Kaalam Varum Christian Song Lyrics in English
Vidai perum kalam varum munne
Iratchippin magudam sooda kirubai tharum-2
En jeevanin athipathiye
Naan nampidum nangoorame-2
Irakkathirkaga vanthu nirkuren
Maranathin vizhumpin oram
Pudamidapatta kaalam
Jeevanukkaga eangi nirkuren
Vazhi theriya kurudan pola
Pathai ariyaa pethai pola
Ethirkalam enge endru thedi alaiyuren
Kuyavan kai kaliman pola
Meendum ennai vanaiveer endru
Um karam nampi oppadaikkuren
Um settai nizhalin maraivil (Mattum)
Enakku endrum pathukappu
Viduvikkum karangalai (mattum)
Nampi oduren (Odukiren)
Comments are off this post