Alwin Paul – Vellai Polam-Kadhalan Yesu Song Lyrics
Vellai Polam-Kadhalan Yesu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Alwin Paul
Vellai Polam – Kadhalan Yesu Christian Song Lyrics in Tamil
வெள்ளை போளம் வாசம் வீசி
தூப ஸ்தம்பம் போல வந்து நின்றார்
ஆயிரம் பேரில் சிறந்தவராம்
அடிமை அன்பிற்கு உரியவராம்
இவரே என் ஆத்தும நேசரே-2
ஆழம் ஆழத்தை அழைக்கிறது
அன்போ அன்பை கேட்கிறது
இவரே என் நேசர்
இவரே என் நண்பர்
இவரே என் ஆசை இயேசுவே -2
1.வெள்ளை கண்கள் கால்கள் தூண்கள்
மான்கள் போல குதித்து வருபவர்
காட்டு மரங்களில் கிச்சிலியாம் புஷ்பங்கள்
நடுவே மேய்பவராம்
இவரே என் ஆத்தும நேசரே -2
2.வயல்களின் ஓரம் தங்கும் நேரம்
உந்தன் நிமித்தம் உள்ளம் பொங்கும் நேரம்
வாயின் முத்தத்தால் முத்தமிடும்
வலக்கரத்தாலே அணைத்து கொள்ளும் நீரே
என் ஆத்தும நேசரே -2
Vellai Polam – Kadhalan Yesu Christian Song Lyrics in English
Vellai polam vaasam veesi
Thoopa sthampam pola vanthu nindraar
Aayiram anpirku uriyavaraam
Ivare en aathuma nesare-2
Aazham aazhaththai ahaikkirathu
Anpo anpai ketkirathu
Ivare en nesare-2
Ivare en nanpar
Ivare en aasai iyesuve-2
1.Vellai kangal kalgal thoongal
Mangal pola kuthiththu varupavar
Kattu marangalil kichchiliyaam pushpangal
Naduve meypavaraam
Ivare en aaththuma nesare-2
2.Vayalgalin oram thangum neram
Unthan nimiththam ullam pongum neram
Vaayin muththaththaal muththamidum
Valakkaraththaale anaiththu kollum neere
En aaththuma nesare -2
Comments are off this post