Amali Deepika – KirubaiNaatharae Song Lyrics

KirubaiNaatharae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Amali Deepika

KirubaiNaatharae Christian Song Lyrics in Tamil

நான் நடந்தது நெருக்கத்தின் நடுவிலே,
நான் இருப்பதோ பெருக்கத்தின் நிழலிலே!-(2)

எடுத்து நடத்தியது கர்த்தரின் கரங்களே,
கெடுதல் நீங்கியது கிருபையிலே!
எடுத்து நடத்தியது கர்த்தரின் கரங்களே,
முற்றும் நீங்கியது கிருபையிலே!

கிருபை நாதரே, பிரிய நேசரே-2
தருகிறார் தம் அருமையான கிருபைகளை!
தருகிறார் தம் அளவில்லா கிருபைகளை!

2.கடந்து போனேன் கானகப் பாதையிலே,
முடிவில் வந்து நின்றதோ கர்த்தர் வழியிலே!-(2)

சுமந்து வந்தார் தமது தோள்களில்,
அமர்ந்து வந்தேன் அவர் கிருபையிலே!
சுமந்து வந்தார் தமது தோள்களில்,
அவருடன் நடப்பேன், அவர் கிருபையிலே!

3.பின்தொடரும் கஷ்டங்கள் தொல்லையே,
பின்திரும்பி பார்க்கிறேன் ஒன்றும் இல்லையே!-(2)

விலக்கி மறைத்தார் விண்ணகர் விரல்களால்,
விரைந்து நடந்தேன், அவர் கிருபையிலே!
விலக்கி மறைத்தார் விண்ணகர் விரல்களால்,
தொடர்ந்து ஓடுவேன், அவர் கிருபையிலே!

KirubaiNaatharae Christian Song Lyrics in English

Naan nadanthathu nerukkaththin naduvile
Naan iruppatho perukkaththin nizhalile-2

Eduththu nadaththiyathu karththarin karangale
Keduthal neekkiyathu kirubaiyile!
Eduththu nadaththiyathu karththarin karangale
Mutrum neekkiyathu kirubaiyile!

Kirubai naathare, piriya nesare-2
Tharukiraar tham arumaiyaana kirubaigalai
Tharukiraar tham alavilla kirubaigalai

2.Kadanthu ponen kaanaga paathiyile
Mudivil vanthu nindratho karththar vazhiyile-2

Sumanthu vanthaar thamathu tholgalil
Amarnthu vanthen avar kirubaiyile
Sumanthu vanthaar thamathu tholgalil
Avarudan nadappen avar kirubaiyile

3.Pin thodarum kashtangal thollaiye
Pin thirumpi paarkkiren ondrum illaiye-2

Vilakki maraiththar vinnagar viralgalaal
Virainthu nadanthen avar kirubaiyile
Vilakki maraiththar vinnagar viralgalaal
Thodarnthu oduven avar kirubaiyile

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post