Victor Jayasingh – Amarnthiruppean Song Lyrics

Amarnthiruppean Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Victor Jayasingh, Samuel Theodore, Paul Ebenezer

Amarnthiruppean Christian Song Lyrics in Tamil

அமர்ந்திருப்பேன் உம் சமூகத்திலே,
அப்பா என் சூழ்நிலைகள் அறிந்தவர் நீரே
காத்திருப்பேன் உம் கரத்திற்குள்ளே,
எனக்காக யாவையும் செய்பவர் நீரே

என் எதிர்காலம் உந்தன்.. கரத்தினிலே,
நீர் எனக்காக யாவையும் செய்திடுவீரே!
நினைப்பதிலும் மிக மேலானதை
என் வாழ்வில் தருபவரே
ஜெபிப்பதிலும் மிக மேலானதை
எனக்காய் செய்பவரே

ஆராதிப்பேன் என் ஆயுள் வரை
பிடித்துக் கொண்டேன் உம் பாதங்களை

1.⁠நெருக்கத்தின் வேளையிலும்
கண்ணீரின் பாதையிலும்
கைவிடா தெய்வம் நீரே
என்னை கரம் பிடித்து நடத்தினீரே
எபிநேசரே உதவினிரே
இதுவரையில் என்னை நடத்தினீரே

2.⁠இருள் என்னை சூழ்ந்தாலுமே
என்னை சுற்றிலும் வெளிச்சம் நீரே
மனுஷர் கை விட்டாலுமே
என் நம்பிக்கை உந்தன் மேலே
யெஹோவாயீரே எல்லாம் பார்த்துக் கொள்வீர்
யெஹோவா ஷம்மா என்னோடிருப்பீர்

3.உம்மை தேடும் யாவருக்கும்
அடைக்கலமானவரே
உம்மை நம்பும் அனைவருக்கும்
துருகமும் கேடகம் நீரே
எல்ஷடாய் (சர்வ)வல்லவரே
எல்ரோஹி என்னை காண்பவரே

Amarnthiruppean Christian Song Lyrics in English

Amarnthiruppean um samugaththile
Appa en soozhnilaigal arinthavar neere
Kaththiruppean um karaththirkullea
Enakkaaga yaavaiyum seipavar neere

En ethirkaalam unthan karaththinile
Neer enakkaaga yaavaiyum seithiduvaare
Ninaippathilum mega melanathai
Enakkaai seipavare

Aarathippean en aayul varai
pidiththu kondean um paathangalai

1.Nerukkaththin velaiyilum
kanneerin paathaiyilum
Kai vidaa theivam neere
Ennai karam pidiththu nadaththineere
Epinesare uthavineere
Ithuvaraiyil ennai nadaththineere

2.Irul ennai soozhnthaaalume
Ennai sutrilum velichcham neere
Manushar kai vittaalumea
En nampikkai unthan melea
Yehova yeere ellaam parththu kolveer
Yehova shamma ennodiruppeer

3.Ummai thedum yaavarukkum
Adaikkalamaanavre
Ummai nampum anaivarukkum
Thurugamum kedagamum neere
El shadai sarva vallavare
El rohi ennai kanpavare

#Amarndhiruppen, #Amernthiruppean

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post