Amen – Vaakkuthathangal Song Lyrics
Amen – Vaakkuthathangal Kristhuvukkullae Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Johnsam Joyson, Japhia Joyson.
Amen – Vaakkuthathangal Christian Song Lyrics in Tamil
வாக்குத்தத்தங்கள் கிறிஸ்துவுக்குள்ளே
ஆம் என்று இருக்கின்றதே
வாக்குத்தத்தங்கள் நம் இயேசுவுக்குள்ளே
ஆமேன் என்றும் இருக்கின்றதே (2)
அவர் சர்வ வல்ல தேவனாய் இருப்பதால்
வார்த்தைகள் எல்லாம் நிறைவேறும்
அவர் உண்மையுள்ள தேவனாய் இருப்பதால்
வார்த்தைகள் ஒன்றும் தவறாதே (2)
ஆமேன் ஆமேன்
வாக்குத்தத்தங்கள் எல்லாம் ஆமேன்
ஆமேன் ஆமேன்
இயேசு சொன்னதெல்லாம் ஆமேன் (2)
1. செத்துப்போனதாம் சாராளின் கர்ப்பத்தை
உயிர்ப்பித்ததே அவர் சொன்ன வார்த்தையே (2)
குறித்திட்ட காலத்திலே அவர் வார்த்தை நிறைவேறிற்றே
குறித்திட்ட காலத்திலே நம் வாழ்விலும் நிறைவேறுமே (2) (ஆமேன்)
2. துரத்தப்பட்ட தாவீதின் தலையை
உயர்த்தியதே அவர் சொன்ன வார்த்தையே (2)
குறித்திட்ட காலத்திலே அவர் வார்த்தை நிறைவேறிற்றே
குறித்திட்ட காலத்திலே நம் வாழ்விலும் நிறைவேறுமே (2)
3. இடிக்கப்பட்ட யோசேப்பின் வாழ்வை
கட்டுவித்ததே அவர் சொன்ன வார்த்தையே (2)
குறித்திட்ட காலத்திலே அவர் வார்த்தை நிறைவேறிற்றே
குறித்திட்ட காலத்திலே நம் வாழ்விலும் நிறைவேறுமே (2)
Amen – Vaakkuthathangal Christian Song Lyrics in English
Vaakku Thaththangal Kristhuvukkullae
Aam Entru Irukintrathae
Vaakku Thaththangal Nam Yesuvukkullae
Amen Entrum Irukintrathae (2)
Avar Sarva Valla Dhevanai Irupathaal
Varthaigal Ellaam Niraiverum
Avar Unmaiyulla Dhevanai Irupathaal
Vaarthaigal Ontrum Thavaraathe (2)
Amen Amen Vaakku Thaththangal Ellaam Amen
Amen Amen Yesu Sonnathellaam Amen (2)
1. Sethu Ponathaam Saaraalin Karpathai
Uyirputhathe Avar Sonna Vaarthaiyae (2)
Kurithitta Kaalathilae Avar Vaarthai Niraiverittae
Kurithitta Kaalathilae Nam Vaazhvilum Niraiverumae (2)
2. Thurathappatta Dhaaveethil Thalaiyai
Uyarthiyathae Avar Sonna Vaarthaiyae (2)
Kurithitta Kaalathilae Avar Vaarthai Niraiverittae
Kurithitta Kaalathilae Nam Vaazhvilum Niraiverumae (2)
3. Idikkappatta Yoseppin Vazhvai
Kattuvithathae Avar Sonna Vaarthaiyae (2)
Kurithitta Kaalathilae Avar Vaarthai Niraiverittae
Kurithitta Kaalathilae Nam Vaazhvilum Niraiverumae (2)
Keyboard Chords for Amen – Vaakkuthathangal
Comments are off this post