Anand Jeremah – Entha Nilaiyil Naan Irunthaalum Song Lyrics

Entha Nilaiyil Naan Irunthaalum Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Anand Jeremah

Entha Nilaiyil Naan Irunthaalum Christian Song Lyrics in Tamil

எந்த நிலையில் நான் இருந்தாலும்,,,
என்னை தள்ளிடாதவர் விட்டு விலகிடாதவர் – 2
என் கோலை துளிர்க்க செய்தாரே
என் தலையை நிமிர வைத்தாரே -2
எந்த நிலையில் நான் இருந்தாலும்,,,

1.வியாதியில் நான் விழுந்தேன் தூக்கினார்
தள்ளுண்ட என்னை அவர் சேர்த்து கொண்டார் -2
மனிதர் அன்பு மாறி போனதே,,,
தேவன் அன்பு மாறவில்லையே -2

2.தனிமையில் நான் அழுதேன் துணை நின்றார்,,,
முடிந்தது என்று இருந்தேன் துவக்கம் தந்தார்,,,-(2)
துளிர்க்க செய்தார் எனக்கு வாழ்வளித்தார் -(2)
என்ன சொல்லி நான் பாடுவேன்,,,
நன்றி சொல்ல வார்த்தை இல்லையே -(2)

Entha Nilaiyil Naan Irunthaalum Christian Song Lyrics in English

Entha nilaiyil naan irunthaalum..
Ennai thallidaathavar vittu vilagidathavar-2
En kolai thulirkka seithaare
En thalaiyai nimira vaiththaare-2
Entha nilaiyil naan irunthaalum…

1.Viyathiyil naan vizhunthen thookkinaar
Thallunda ennai avar serththu kondaar-2
Manithar anpu maari ponathe…
Thevan anpu maaravillaiye-2

2.Thanimaiyil naan azhuthen thunai nindraar
Mudinththu endru irunthen thuvakkam thanthaar-2
Thulirkka seithaar enakku vaazhvazhiththaar-2
Enna solli naan paaduven
Nandri solla vaarththai illaiye-2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post