Anandhan – Rehoboth Rehoboth Song Lyrics

Rehoboth Rehoboth Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Anandhan

Rehoboth Rehoboth Christian Song Lyrics in Tamil

வாக்குவாதங்கள் முடிந்து போனது
வாக்குத்தத்தங்கள் இன்று நிறைவேறுது
ஏசேக்கு சித்னா முடிந்து போனது
ரெகொபோத் தொடங்கி விட்டது
இன்று ரெகொபோத் தொடங்கிவிட்டது – 2

ரெகொபோத் ரெகொபோத்
என் வாழ்வில் வந்து விட்டது
ரெகொபோத் ரெகொபோத்
என் வாழ்வில் தொடங்கி விட்டது – 2

இல்லாதவைகளை இருப்பதைப் போல
அழைத்திடும் தேவன் இவர்
அற்பமான வாழ்வை அற்புதமாய் மாற்றும்
அதிசய தேவன் இவர் – 2
ஆபிரகாமின் தேவன் இவர்
ஈசாக்கின் தேவன் இவர் – 2

ஆகாது என்று தள்ளின என்னை
மூளைக் கல்லாய் மாற்றின தேவன்
வேண்டாம் என்று துரத்தின என்னை
உயர்த்தி வைத்த தேவன் இவர் – 2
தாவீதின் தேவன் இவர்
யோசேப்பின் தேவன் இவர் – 2

வனாந்திரத்தில் அலைந்த என்னை
கண்ணோக்கிப் பார்த்த தேவன்
அழுகையின் பள்ளத்தாக்கில் அமிழ்ந்த என்னை
ஆனந்தமாய் மாற்றின தேவன் – 2
அன்னாளின் தேவன் இவர்
ஆகாரின் தேவன் இவர் – 2

Rehoboth Rehoboth Christian Song Lyrics in English

Vakkuvathangal mudinthu ponathu
Vakkuvathangal indru niraiveruthu
Esekku sithna mudinthu ponathu
Rehoboth thodangi vittathu
Indru rehoboth thodangi vittathu -2

Rehoboth Rehoboth
En vazhvil vanthu vittathu
Rehoboth Rehoboth
En vazhvil thodangi vittathu-2

Illathavaigalai iruppathai pola
Azhaithidum thevan ivar
Arpamana vazhvai arputhamai matrum
Athisaya thevan ivar – 2
Abrahamin thevan ivar
Esakkin thevan ivar-2

Agathu endru thallina ennai
Moolai kallaai matrina thevan
Vendam endru thurathina ennai
Uyarthi vaitha thevan ivar -2
Thaveethin thevan ivar -2
Yoseppin thevan ivar-2

Vananthirathil alaintha ennai
Kannokki partha thevan
Azhugaiyin pallathakkil amizhntha ennai
Ananthamai matrina thevan-2
Annalin thevan ivar
Agarin thevan ivar -2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post