Daniel Jawahar – Anbaalae Azhagaaga Song Lyrics

Anbaalae Azhagaaga Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Daniel Jawahar

Anbaalae Azhagaaga Christian Song Lyrics in Tamil

அன்பாலே அழகாக உருவான பூமி
நமக்கென்று படைத்தாரே நம் இயேசுவே -2

புது காலை புது
வானம் புது வாசம் Ok Ok
புது பாதை புது
வாசல் எல்லாமே Tk Tk
வாழ்வே தேவன் வரம்
தாங்கும் கிருபையால் கரம்

1.மலை மீது பனிதூவும் மேகம்
கலைந்தோடும் அழகோவியம்
அலை மோதும் ஓடைகள் யாவும்
சலசலக்கும் சங்கீர்த்தனம்

காண்கின்ற இடமெல்லாம் என்றும் புதுமை
கர்த்தரின் கையெழுத்து என்றும் அருமை
காற்றே பேசு சங்கீதமாய்
பூவே ஆடு சந்தோஷமாய்

2.உலகத்தின் ஒளியான தேவன்
வழிகாட்ட நடப்பேன் ஐயா
சுமையான கவலைகள் எல்லாம்
சுகமாக கடப்பேன் ஐயா

நான் இங்கு புதிதாக பிறந்தேன் ஐயா
நாள்தோறும் இதயத்தை திறந்தேன் ஐயா
வாழ்க்கை யாவும் வளமானது
வாழ்க்கை யாவும் வசமானது

Anbaalae Azhagaaga Christian Song Lyrics in English

Anpaale azhagaaga uruvaana boomi
Namakkendru padaiththaare nam yesuvea -2

Puthu kaalai puthu
Vaanam puthu vaasam Ok Ok
Puthu paathai puthu
Vaasal ellaame Tk Tk
Vaazhve thevan varam
Thaangum kirubaiyaal karam

1.Malaimeethu pani thoovum megam
Kalainthodum azhagoviyam
Alaimothum odaigal yaavum
Salasalakkum sangeerththanam

Kankindra idamellam endrum puthumai
Karththarin kaiyezhuththu endrum arumai
Katre pesu sangeethamaai
Poove aadu santhoshamaai

2.Ulagaththin oliyaana thevan
Vazhi katta nadappean aiyaa
Sumaiyaana kavalaigal ellam
Sugamaaga kadappean aiyaa

Naan ingu puthithaaga piranthean iyaa
Naalthorum ithayaththai thiranthean aiyaa
Vazhkkai yaavum valamaanathu
Vazhkkai yaavum vasamaanathu

Anbaale Alagaaga, Anbaalea Alagaaka, Anpalea Azhagaaga

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post