Anbaanavaa Arulaanavaa Christmas Song Lyrics
Anbaanavaa Arulaanavaa Mannadhi Mannavaa Ulagaalavaa Tamil Christmas Song Lyrics From The Album Athisayam Vol 8 Sung By. Anila Rajeev.
Anbaanavaa Arulaanavaa Christian Song Lyrics in Tamil
அன்பானவா அருளானவா
மன்னாதி மன்னவா உலகாளவா (2)
எம்மோடு தான் எமதானவா
எப்போதும் எமை ஆளும் மரிபாலகா
தவழும் இசை அரசை நெஞ்சில் அள்ளிக் கொஞ்சலாம்
விரும்பி அவர் தரும் பரிசை அள்ளிச் செல்லலாம்
1. வைக்கோலில் கிடந்தாலும் நிறைவான செல்வம்
நலிந்தோரும் தழைந்தோங்கத் தணை ஈந்ததோ (2)
இங்கே இங்கே வாரும் இவர் அணைப்பு மட்டும் போதும் (2)
அன்னை மரி மடியினிலே அயந்துறங்கும் தேவன்
அழுத வழி சிரித்திடவே அமைதி தரும் பாலன்
2. எல்லோரும் கொண்டாடும் எளியோரின் தெய்வம்
மண்ணோடு உறவாடும் மனுவானதோ (2)
என்னே என்னே நேசம் அவர் நம் மேல் வைத்த பாசம் (2)
கடுங்குளிரில் நடு இரவில் பிறந்த மரிபாலன்
இறை அருளில் அகங்குளிர உதித்த மனுவேலன்
Anbaanavaa Arulaanavaa Christian Song Lyrics in English
Anbaanavaa Arulaanavaa
Mannadhi Mannavaa Ulagaalavaa (2)
Emodudhan Emadhanavaa
Eppodhum Enai Aalum Mari Paalagaa
Thavazhum Irai Arasai Nenjil Alli Konjalaam
Virumbi Avar Tharum Parisai Alli Shellalaam
1. Vaikolil Kidandhaalum Niraivaana Selvam
Nalindhorum Thazhaithonga Thanai Eendhadho (2)
Ingae Ingae Vaarum Ivar Anaippumattum Podhum (2)
Annai Mari Madiyinilae Ayarndhurangum Devan
Azhudha Vizhi Sirithidavae Amaidhi Tharum Kaalam
2. Ellorum Kondaadum Eliyorin Deivam
Mannodu Uravaadum Manuvaanadho (2)
Ennae Ennae Nesam Avar Nam Mel Vaitha Paasam (2)
Kadum Koliril Nadu Iravil Pirandha Mari Paalan
Irai Arulil Agam Kulira Udhitha Manuvelan
Comments are off this post