Yethana Thadava Than Kondadinaalum Christmas Song Lyrics

Artist
Album

Yethana Thadava Than Kondadinaalum Bore Adikathu Christmas Tamil Christmas Song Lyrics From The Album Athisayam Vol 8 Sung By. Bavan.

Yethana Thadava Than Kondadinaalum Christian Song Lyrics in Tamil

எத்தன தடவ தான் கொண்டாடினாலும்
போரடிக்காது கிறிஸ்மஸ் போரடிக்காது (2)
ஆனந்தமா கொண்டாடும் ஆடிப் பாடி கொண்டாடு
நேசத்தோடு கொண்டாடு நெஞ்சில் கொண்டாடு (2)

1. தாகம் கொண்ட மனசுக்கு தவிச்சுப் போன உசுருக்கு
தயவு கொண்ட இயேசு மொகம் போரடிக்குமா (2)
ஆண்டவரின் அன்பையே அளவில்லாமல் கொண்டு வரும்
தேவ மகன் பிறப்பு போரடிக்குமா (2)
மகிழ்ச்சியோட கொண்டாடு மனசு நெறஞ்சு கொண்டாடு
வாழ்த்துச் சொல்லி கொண்டாடு வணங்கிக் கொண்டாடு (2)

2. ஏழைகளின் மனசுல இடம் பிடிக்க வந்தவரு
இயேசு தெய்வம் என்ற சேதி போரடிக்குமா (2)
பாமரரின் வாழ்க்கையே பாசத்தோட பகிர்ந்துகிட்டு
நேசம் தரும் இயேசு பிறப்பு போரடிக்குமா (2)
ஏழையோடு கொண்டாடு இரக்கத்தோடு கொண்டாடு
பாசத்தோடு கொண்டாடு பகிர்ந்து கொண்டாடு (2)

Yethana Thadava Than Kondadinaalum Christian Song Lyrics in English

Yethana Thadava Than Kondadinaalum
Bore Adikathu Christmas Bore Adikathu (2)
Aanandama Kondadu Aadipaadi Kondadu
Nesathodu Kondadu Nenjil Kondadu (2)

1. Thagam Konda Manasukku Thavichu Pona Usurukku
Dayavukku Konda Yesu Mugam Bore Adikkuma (2)
Aandavarin Anbaye Alavillamal Konduvarum
Deva Magan Pirappu Bore Adikumma (2)
Magizhchiyodu Kondadu Manasu Neranju Kondadu
Vaazhthu Cholli Kondadu Vanangi Kondadu (2)

2. Yelaigalin Manasula Yedampidikka Vandaru
Yesu Deivam Endra Cheithi Bore Adikuma (2)
Paamaranin Vazhkkaya Pasathodu Pagirnthukittu
Nesam Tharum Yesu Pirappu Bore Adikuma (2)
Yelaiyodu Kondadu Yerakathodu Kondadu
Paasathodu Kondadu Pagirnthu Kondadu (2)

Other Songs from Athisayam Vol 8 Album

Comments are off this post