Anbe – Sophia Song Lyrics

Anbe Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Sophia .

Anbe Song Lyrics in Tamil

அன்பே என் ஆருயிரே
உம்மை என்றும் பிரிய மாட்டேன்
அன்பே என் இயேசுவே
நீங்க இல்லாம வாழ மாட்டேன்

(Chorus)
உயிரினில் கலந்து
உறவாக மாறி
என் வாழ்வில் வந்தீர்
என் யேசுவே
அன்பே அன்பே அன்பே
என் ஆருயிரே
அன்பே அன்பே அன்பே
என் இயேசுவே

1.பாதையெல்லாம் அந்தகாரம்
சூழ்ந்த வேளையில்
என் பாதைக்கு வெளிச்சமாக
வந்தீரையா
பாலைவனமாக இருந்த
எந்தன் வாழ்க்கையை
சோலைவணமாக
மாற்றினீரையா
இதயத்தில் வந்தீரே
இன்பமதை தந்தீரே

2.தாமதமும் தடைகலாலும்
தவித்த வேளையில்
தடைகளை மாற்றி
வழி திரந்தீரய்யா
அலைகளும் புயல்களாலும்
துவண்ட நேரத்தில்
வார்த்தையை அனுப்பி
ஜெயம் தந்தீரய்யா

Anbe Song Lyrics in English

Anbe En Aaruyire
Ummai Endrum Piriya Maatten
Anbe En Yesuve
Neenga Illaama Vaazha Maatten

(Chorus)
Uyirinil Kalandhu
Uravaaga Maari
En Vaazhvil Vandheer
En Yesuve
Anbe Anbe Anbe En Aaruyire
Anbe Anbe Anbe En Yesuve

1.Paadhaiyellaam Andhakaaram
Soozhndha Velaiyil
En Paadhaikku Velichchamaaga
Vandheeraiyaa
Paalaivanamaaga Irundha
Endhan Vaazhkaiyai
Solaivanamaaga
Maatrineeraiyaa
Idhayathil Vandheere
Inbamadhai Thandheere

2.Thaamadhavum Thadaigalaalum
Thaviththa Velaiyil
Thadaigalai Maatri
Vazhi Thirandheeraiyyaa
Alaigalum Puyalgalalum
Thuvanda Neraththil
Vaarththaiyai Anuppi
Jeyam Thandheeraiyyaa

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post