Anbin Andavar Varugai Christian Song Lyrics
Anbin Andavar Varugai Vaegam Nerungudhae Tamil Christian Song Lyrics From the Album Neer Maathram Vol 1 Sung By. Victor & Kiruba.
Anbin Andavar Varugai Christian Song Lyrics in Tamil
Chorus
அன்பின் ஆண்டவர் வருகை
வேகம் நெருங்குதே ஆத்தும
ஆதாயம் செய்வோம் வேகம் வேகமே – 2
Verse 1
அழிவுக்கு நேராய் விரைந்திங்கு செல்வோர்
ஆயிரம் ஆயிரமாய் நாம்முன் காணுதே
அரியாதவர் போல அமைதியாக இருந்தாலோ
ஆக்கினை நம்மேல் வந்திடும் வேகம் வேகமே – 2
Verse 2
நோவாவின் காலம் போலவே மக்கள்
விற்பதும் கொள்வதுமாகவே இன்றே
ஆக்கினைக்கு நேராகவே விரைந்து செல்கின்றார்
ஆவன செய்வீர் அதற்க்காய் வேகம் வேகமே – 2
Verse 3
கெர்சிக்கும் சிங்கம் போலவே சாத்தான்
யார் யாரே விளங்கலாமோ என்று நிற்கிறான்
அவன் தனது வலையில் சேர்க்கும் லோக மாந்தரை
அன்பரின் ஆட்சியில் சேர்ப்போம் வேகம் வேகமே -2
Verse 4
அந்தகாரத்தின் நாள் நெருங்குமுன்
அண்டிக்கொள் அன்பரின் இன்ப கரத்தை
என்று நாம் கூறியே அவருக்காய் மக்களை
ஆயத்தபடுத்திடுவோம் வேகம் வேகமே – 2
Anbin Andavar Varugai Christian Song Lyrics in English
Chorus
Anbin Andavar Varugai
Vaegam Nerungudhae – Aathuma
Aadhayam Saeivom Vaegam Vaegamae – 2
Verse 1
Azhivikku Naermraai Viraindhingu Selvor
Aayiram Aayiramaai Nammun Kaanudhae
Ariyaadhavar Pol Amaidhiyaaga Irundhaallo
Aakkinai Nammael Vandhidum Vaegam Vaegamae – 2
Verse 2
Novaavin Kaalam Polavae Makkal
Virpadhum Kolvadhumaagavae Indrae
Aakkinaikku Naeraagavae Viraindhu Selgindraar
Aavana Seiveer Adharkaai Vaegam Vaegamae – 2
Verse 3
Gerjikkum Singam Polavae Saathaan
Yaar Yaarae Vilangalaamo Endru Nirgiraan
Avan Thanadhu Valaiyil Saerkkum Loga Maandharai
Anbarin Aatchiyil Saerppom Vaegam Vaegamae – 2
Verse 4
Andhagarathin Naal Nerungummun
Andikol Anbarin Inba Karathai
Endru Naam Kooriyae Avarukkai Makkalai
Ayathapaduthiduvom Vaegam Vaegamae – 2
Keyboard Chords for Anbin Andavar Varugai
Comments are off this post