Ancy Dickson – Um Naamam Song Lyrics

Um Naamam Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Ancy Dickson

Um Naamam Christian Song Lyrics in Tamil

உம் நாமம் சொல்ல சொல்ல
என் உள்ளம் மகிழுதையா
என் வாழ்வில் மெல்ல மெல்ல
உம் இன்பம் பெருகுதையா

1.மாணிக்க தேரோடு, காணிக்கை தந்தாலும்
உமக்கது இணையாகுமா
உலகமே வந்தாலும், உறவுகள் நின்றாலும்
உமக்கு அது ஈடாகுமா -2

2.ஊரெல்லாம் உலகெல்லாம் உயிர்கொண்ட பேரெல்லாம்
உம நாமம் சொல்லதோ-2
பாரெல்லாம் வாழ்கின்ற படைப்புகள் எல்லாமே
உம நாமம் புகழாதோ -2

Um Naamam Christian Song Lyrics in English

Um naamam solla solla
En nenjam makiluthaiyaa
En vaalvil mella mella
Um inpam perukuthaiyaa – 2

1.Maannikka therodu, kaannikkai thanthaalum
Umakkathu eedaakumaa
Ulakamae vanthaalum, uravukal nintalum
Umakku athu eedaakumaa — 2

2.Urellam ulagalam uyirkonda perellam
Um naamam sollathoo-2
Parellam vazhkina padaipugal ellamae
Um naamam pugalathoo-2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post