Anish Deva – Vaakuthaththam Song Lyrics

Vaakuthaththam Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Anish Deva

Vaakuthaththam Christian Song Lyrics in Tamil

வாக்குத்தத்தம் நிறைவேற போகுது
அவர் வார்த்தையாலே நிறைவேற போகுது

வாக்கு தந்த தேவன் அவர் உண்மையுள்ள தேவன்
வாக்கு மாறாத தேவன்

கரங்கள் தட்டி நடனமாடி இயேசு ராஜனை கொண்டாடுவோம்
எந்நாளும் எப்போதும் ராஜராஜனை கொண்டாடுவோம்

1.வறண்டுப்போன உன் வாழ்க்கையை
நீரூற்றாக மாற்றிடுவார்
கோணலான வழிகளெல்லாம்
செவ்வையாக மாற்றிடுவார்

2.கர்த்தருக்கு காத்திருப்போர்
வெட்கப்பட்டு போவதில்லை
வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றுவார்
வாக்கு மாறாமல் காத்திடுவார்

Vaakuthaththam Christian Song Lyrics in English

Vaakuthaththam niraivaera poguthu
Avar vaarthaiyale niraivaera poguthu

Vaakku thantha devan avar unmaiyulla devan
Vaakku maraatha devan

Karangal Thatti Nadanamadi Yesu Rajanai Kondaduvom
Ennalum Eppothum RajaRajanai Kondaduvom

1.Varanduppona un vazhkaiyai
Neerutraaga maatriduvaar
Konalaana vazhigalellaam
Sevaiyaaga maatriduvaar

2.Kartharukku kaathiruppor
Vetkkapattu povathillai
Vaakuthaththangal niraivaetruvaar
Vaakku maramaal kaathiduvaar

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post