Reena – Anjadhe Song Lyrics
Anjadhe Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Reena, Sanjai Paul
Anjadhe Christian Song Lyrics in Tamil
வலியோடும் பசியோடும் அலைந்தாடும் மனிதா
உன் வலி போக்க, பசி தீர்க்க என்னோடு வருவாய்
மனம் சோர்ந்து சுமையோடு நிற்க்கின்ற பொழுது
என் அளவற்ற இரக்கம் போதாதா உனக்கு
துன்பங்களும் துயரங்களும்
உன்னை நோக்கி வந்தாலும்
அஞ்சாதே நான் உன்னை
மீட்டுக் கொள்வேனே
உன் பாதம் வலிக்காமல்
தோளில் சுமப்பேனே
அஞ்சாதே நான் உன்னை
மீட்டுக் கொள்வேனே
உன் பெயரைச் சொல்லி
நான் உன்னை அழைப்பேனே
தீச்சூளையில் எரித்தாலும்
சூழ்ச்சிகள் உன்மேல் செய்தாலும்
அஞ்சாதே நான் உன்னை
மீட்டுக் கொள்வேனே
முடி கூட கருகாமல்
உன்னைக் காப்பேனே
அஞ்சாதே நான் உன்னை
மீட்டுக் கொள்வேனே
எதிரியை வீழ்த்தி நான்
உன்னை மீட்பேனே
பாவத்தால் தவிப்போரே
என்னிடம் வாருங்கள்
தாகமாய் இருப்போரே
நீரூற்றை நாடுங்கள்
என்னை வெறுப்போரும் வாழத் தான்
கண்ணீரைச் சிந்தினேன்
என்னை அடித்தோரையும் மீட்கத்தான்
இரத்தத்தைச் சிந்தினேன்
Anjadhe Christian Song Lyrics in English
Valiyodum pasiyodum alainthaadum manithaa
Un vali pokka, pasi theerkka Ennodu varuvaai
Manam sornthu sumaiyodu nirkindra pozhuthu
En alavatra irakkam pothathaa unakku
Thunpangalum thuyarangalum
Unnai nokki vanthalum
Anjadhe naan unnai
Meettu kolveane
Un paatham valikkamaal
Tholil sumappeane
Anjadhe naan unnai
Meettu kolveane
Un peyarai solli
Naan unnai azhaippenea
Theechchoolaiyil eriththaalum
Soozhchchigal unmeal seithaalum
Anjadhe naan unnai
Meettu kolveane
Mudi kooda karugamal
Unnai kappenea
Anjadhe naan unnai
Meettu kolveane
Ethiriyai veezhththi naan
Unnai meetpenea
Paavaththal thavipporea
Ennidam vaarungal
Thaagamaai iarupporea
Neerotrai naadungal
Ennai verupporum vaazha than
Kanneerai sinthinean
Ennai adiththoraiyum meetga thaan
Iraththathai sinthinean
#Anjathea, #Anchathea, #Anchathea, #Anchadhe




Comments are off this post