Anod SJ – Uruvaakkume Song Lyrics

Uruvaakkume Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Anod SJ

Uruvaakkume Christian Song Lyrics in Tamil

உருவாக்குமே…உனதாக்குமே …
பண்படுத்துமே…பயன்படுத்துமே…
உடைந்த பாத்திரம் நான் …
உந்தன் சொந்தமே…
உருவாக்குமே… உனதாக்குமே …
பண்படுத்துமே… பயன்படுத்துமே…

உயிரில் கலந்திட உம்
ஆவியானேன் நான்…

சிலுவையே சிகரமே – நீர்
சிந்திய தூய இரத்தமே…
என்னை மீட்டதே…
உன்னில் இணையவே …

நன்றி ஐயா என் இயேசையா …
நன்றி ஐயா உம் கிருபை ஐயா …

1.உயிரும் நீரே …உண்மையும் நீரே…
நன்மையும் நீரே… நல் ஆயனும் நீரே…
நீதியும் நீரே இறைமகனும் நீரே
வார்த்தையும் நீரே – இறை வழியும் நீரே…

வாழ்வை முழுவதும் அள்ளித் தந்தேன்
இதயத்தையே உமக்காய் அர்ப்பணித்தேன் – 2

2.அன்பும் நீரே… அமைதியும் நீரே…
ஒளியும் நீரே…என்னை அழைத்தவரும் நீரே ..
ஆறுதல் நீரே … ஆற்றலும் நீரே…
ஆன்மாவும் நீரே… பேர் அழகும் நீரே…

3.நம்பிக்கை நீரே…நற்கருணை நீரே …
இரக்கமும் நீரே… என் இறைவனும் நீரே..
மாட்சியும் நீரே…மானிட மகன் நீரே…
மனிதமும் நீரே – நிறை புனிதம் நீரே…

Uruvaakkume Christian Song Lyrics in English

Uruvaakkume… Unathakkume…
Panpaduththume.. Payanpaduththume
Udaintha paththiram naan
Unthan sonthame
Uruvaakkume… Unathakkume…
Panpaduththume.. Payanpaduththume

Uyiril kalanthida um
Aaviyaanen naan

Siluvaiye sigarame-Neer
Sinthiya thooya iraththame
Ennai meettathe
Unnil inaiyave

Nandri aiya en iyesiya
Nandri aiya um kirubai aiya

1.Uyirum neere Unmaiyum neere
Nanmaiyum neere nal aayanum neere
Neethiyum neere irai maganum neere
Varththaiyum neere – Irai vazhiyum neere

Vazhvai muzhuvathum alli thathen
Ithayaththaiye umakkaai arppaniththen-2

2.Anpum neere Amaithiyum neere
Oliyum neere ennai azhaiththavarum neere
Aaruthal neere aatralum neere
Anmavum neere per azhagum neere

3.Nampikkai neere narkarunai neere
Irakkamum neere en iraivanum neere
Matchiyum neere manida magan neere
Manithamum neere – Nirai punitham neere

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post