Antony P.Krishan – Uyiraanire Song Lyrics
Uyiraanire Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Antony P.Krishan
Uyiraanire Christian Song Lyrics in Tamil
உயிரானீரே உறவானீரே
உமதன்பை சிலுவையிலே நிரூபித்தீரே -2
எதிரான கையெழுத்தை
குலைத்தீர் சிலுவையிலே
எதிரான யோசனையை
அறைந்தீர் சிலுவையிலே
எனக்காய் நீர் பேசினீர்
எனக்காய் போராடினீர் – 2
வாழ்நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன்
வாழ்நாளெல்லாம் உம்மை உயர்த்திடுவேன்
எனக்கான யத்தத்திலே
என்முன் நீர் சென்றீரே
நான் நிற்கும் இடத்திலே
என் சார்பில் நின்றீரே
தடையாவும் உடைத்தீர்
ஜெயக்கொடி பிடித்தீர் – 2
வாழ்நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன்
வாழ்நாளெல்லாம் உம்மை உயர்த்திடுவேன்
Uyiraanire Christian Song Lyrics in English
Uyiraaneere uravaneere
Umathanpai siluvaiyile nirupitheere-2
Ethirana kaiyezhuthai
Kulaitheer siluvaiyile
Ethirana yosanaiyai
Araintheer siluvaiyile
Enakkai neer pesineer
Enakkai poradineer-2
Vaazh naalellam ummai aarathippen
Vaazh naalellam ummai uyarthiduven
Enakkana yuththathile
En mun neer sendreere
Naan nirkum idathile
En sarpil nindreere
Thadai yavum udaitheer
Jeyakodi piditheer-2
Vaazh naalellam ummai aarathippen
Vaazh naalellam ummai uyarthiduven
Comments are off this post