Antony Sekar – Thavaznthum Vizunthum Song Lyrics

Thavaznthum Vizunthum Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Antony Sekar

Thavaznthum Vizunthum Christian Song Lyrics in Tamil

தவழ்ந்தும் விழுந்தும் முயன்ற போதும்
நீர்.. என் அருகே,
எழுந்தும் நடந்தும்
விரைந்த போதும் நீர்…என் அருகே – 2

விழுந்தேன்… எடுத்தீர்….
கன்மலையின்மேல் நிறுத்தி வைத்தீர்
ஓடினேன்… மகிழ்ந்தீர்…
என்னை சிகரத்தில் உயர்த்தி வைத்தீர்….
எப்பொழுதும் நீர் என்னோடே

1.விரும்பும் நன்மையை செய்ய நினைக்கிறேன்
விரும்பா தீமையை செய்து வருகிறேன் -2
மாம்சமும் ஆவியும் என்னில் போராட்டமே
தேவ ஆவிக்கு என்னை ஒப்புக்கொடுக்கிறேன்

2.அறிவே என் பெலன் என்று எண்ணினேன்
சுயபுத்தியை சார்ந்து நான் வழிகளில் தவறினேன் -2
மாம்சமும் ஆவியும் என்னில் போராட்டமே
தேவ ஆவிக்கு என்னை ஒப்புக்கொடுக்கிறேன்

Thavaznthum Vizunthum Christian Song Lyrics in English

Thavzhnthum Vizhunthum Muyantra pothum
Neer.. en aruge,
Ezhunthum nadanthum
Viraintha pothum Neer…en aruge – 2

vizhunthen… edutheer….
Kanmalaiyinmel niruthi vaitheer
Odinen… magizhntheer….
Ennai sigarathil uyarthi vaitheer…
Eppozhuthum neer ennode

1.Virumbum nanmaiyai seiya ninaikiren
Virumba theemaiyai seithu varugiren-2
Mamsamum aaviyum ennil porattame
Deva aaviku ennai oppukodukiren

2.Arive en belan endru enninen
Suyabuthiyai sarnthu naan vazhigalil thavarinen – 2
Mamsamum aaviyum ennil poratame
Deva aaviku ennai oppukodukiren

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post