Appa Ummai Paarkanum Song Lyrics

Appa Ummai Paarkanum Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Sophia.

Appa Ummai Paarkanum Song Lyrics in Tamil

அப்பா உம்மை பார்க்கணும்
உங்க கூட பேசணும்
எப்போ நீங்க வருவீங்க
எனக்கு சொல்லுங்க
உம்மை நானும் பார்க்கணும்
(ஆசை ஆசையாய் இருக்குதே)
உங்க கூட வாழ
எப்போ நீங்க வருவீங்க
எனக்கு சொல்லுங்க

(Chorus)
வாங்க அப்பா
சீக்கிரம் வாங்க அப்பா
என்னையும் கூட
அழைத்து செல்லுங்கப்பா

1.பரலோக வீதி ஓரம்
தூதர்கள் கூட்டத்தோடு
உங்க கரம் பிடித்து நானும்
உம்மோடு நடக்கணும்
இரவும் பகலும் ஏதும் இல்லா
நகரத்தில் நேசரோடு
ஆண்டாண்டு காலமாக
உறவாடி மகிழனும்

2.ஜீவனுள்ள நதியோரம்
அழைத்து செல்வீர் அந்நேரம்
ஏங்கும் என் தாகம் தீரும்
இதுவே என் தாகமல்லோ
வானவர் பாடி மகிழ
எக்கால தொனி முழங்க
நானும் அந்த கூட்டதோடே
சேரும் நாள் வாஞ்சையல்லோ

Appa Ummai Paarkanum Song Lyrics in English

Appa Ummai Paarkanum
Unga Kooda Pesanum
Eppo Neenga Varuveenga
Enakku Sollunga
Ummai Naanum Paarkanum
(Aasai Aasaiyaai Irukkudhe)
Unga Kooda Vaazha
Eppo Neenga Varuveenga
Enakku Sollunga

(Chorus)
Vaanga Appa
Seekkiram Vaanga Appa
Ennaiyum Kooda
Azhaithu Sellungappa

1.Paraloga Veedhi Oram
Thoothargal Koottathodu
Unga Karam Pidiththu Naanum
Ummodu Nadakkanum
Iravum Pagalum Edhum Illaa
Nagarathil Nesarodu
Aandaandu Kaalamaaga
Uravaadi Magizhanum

2.Jeevanulla Nathiyoram
Azhaithu Selveer AnnEram
Yengum En Thaagam Theerum
Idhuve En Thaagamallo
Vaanavar Paadi Magizha
Ekkaala Thoni Muzhanga
Naanum Andha Koottathode
Serum Naal Vaanchaiyallo

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post