Pr.Makesh Berachah – Arathipean Arathipean Song Lyrics
Arathipean Arathipean Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Makesh Berachah
Arathipean Arathipean Christian Song Lyrics in Tamil
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
எல்ஷடாய் தேவனை ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
யெகோவா தேவனை ஆராதிப்பேன் -2
அல்லேலூயா அல்லேலூயா
மரணத்தை வென்றவரை ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
பாதாளம் ஜெயித்தவரை ஆராதிப்பேன் -2
1.சிங்க குகையில் தள்ளினாலும்
தீச்சூளையில் தூக்கி போட்டாலும்
சட்டங்கள் எதிராய் வந்தாலும்
ஆராதிப்பேன் தானியேலைப்போல் -2
அல்லேலூயா அல்லேலூயா
ஆராதிப்பேன் தானியேலைப்போல் -2
2.அழுகையின் தாழ்வில் நடந்தாலும்
நாவுகள் எதிராய் பேசினாலும்
மலடி என்று தூஷித்தாலும்
ஆராதிப்பேன் அன்னாளைப்போல் -2
அல்லேலூயா அல்லேலூயா
ஆராதிப்பேன் அன்னாளைப்போல் -2
3.கொதித்த எண்ணையில் அழுத்தினாலும்
அனாதையாய் பூமியில் வாழ்ந்தாலும்
உணவு நீரின்றி வாடினாலும்
ஆராதிப்பேன் யோவானைப்போல் -2
அல்லேலூயா அல்லேலூயா
ஆராதிப்பேன் யோவானைப்போல் -2
4.உன்னத அபிஷேகம் இருப்பதால்
சபைகள் ஊழியர்கள் ஒன்றிணைவோம்
பொல்லாத சாத்தனை துரத்திடுவோம்
பாரதம் கிறிஸ்துவை ஆராதிக்கும் -2
அல்லேலூயா அல்லேலூயா
பாரதம் கிறிஸ்துவை ஆராதிக்கும் – 6
Arathipean Arathipean Christian Song Lyrics in English
Arathipean Arathipean
Elshadaai devanai aarathipaen
Aarathipen aarathipen
Yehova devanai aarathipaen -2
Alleluya alleluya
Maranathai ventravarai aarathipaen
Aarathipaen aarathipaen
Pathalam jeyithavarai aarathipaen -2
1.Singa kugaiyil thallinallum
Theechoolaiyil thooki pottalum
Sattangal ethirai vanthalum
Aarathipaen Dhaaniyelaipol – 2
Alleluyah aaleluyah
Aarathipaen Dhaaniyelaippol -2
2.Azhugaiyin Thazvil nadanthalum
Naavugal ethirai pesinaalum
Maladi endru dhoosithalum
Aarathipaen Annalaipol – 2
Alleluyah aaleluyah
Aarathipaen Annalaipol -2
3.Kothitha ennaiyil azhuthinaalum
Anaathayaai poomiyil Vazhnthalum
Unavu neerindri vaadinalum
Aarathipaen Yovanaipol – 2
Alleluyah aaleluyah
Aarathipaen Yovanaipol -2
4.Unnatha abhishegam iruppathal
Sabaigal Ozhiyargal ontrinaivom
Pollatha Sathanai thurathiduvom
Baratham kristhuvai Aarathikkum – 2
Alleluyah aaleluyah
India yesuvai aarathikkum -6
Comments are off this post