Arun Raj – Paavam Paaraa Song Lyrics

Paavam Paaraa Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Arun Raj

Paavam Paaraa Christian Song Lyrics in Tamil

பாவம் பாரா சுத்த கண்ணா
பாவம் போக்கும் சித்த மன்னா -2

பரிசுத்தரே… பரிசுத்தரே…
பரிசுத்தரே… பரிசுத்தரே… -2

ஜெபம் செய்தாள் அன்று அன்னாள்
அவள் போல இல்லையே நான் -2

பாவம் உணர்ந்தான் தாவீது அந்நாள்
மனம் மாற வந்தேனே இந்நாள் -2

பாடுபட்டீர் பாவி என்னால்
பாடி தொழுவேன் சிலுவையின் முன்னால் -2

சுகமாவோம் ஒரு வார்த்தை சொன்னால்
நீரே போதும் வேறேதும் வேண்டாம் -2

Paavam Paaraa Christian Song Lyrics in English

Paavam paaraa suththa kanna
Paavam pokkum siththa manna -2

Parisuththare… Parisuththare….
Parisuththare… Parisuththare…. -2

Jepam seithaal andru annaal
Aval pola illaiye naan -2

Pavam unarnthaal thaaveethu annal
Manam maara vanthene innaal -2

Paadu patteer paavi ennaal
Paadi thozhuven siluvaiyin munnaal -2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post