Asborn Sam – Adhigamaai Song Lyrics

Adhigamaai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Asborn Sam, Stanley Stephen

Adhigamaai Christian Song Lyrics in Tamil

கண்ணீரால் பாதத்தை நனைக்கின்றேன்
ஓயாமல் உம்மை முத்தம் செய்வேன் -2

அதிகமாய் உம்மை நேசிப்பேன்
அதிகமாய் இரக்கம் பெற்றேன்-2
அதிகமாய் இரக்கம் பெற்றேன்-2

1.மீண்டும் மீண்டும் தவறி நான் விழுந்தும்
மீண்டும் என்னை தேடி வந்தீரே-2
திருக்கரத்தாலே இழுத்துக் கொண்டீரே
திரு ரத்தம் சிந்தி கழுவி விட்டீரே-2
அதிகமாய் அதிகமாய் மன்னிக்கப்பட்டேன்

2.என் மீறுதலுக்காய் காயப்பட்டீரே
என் அக்கிரமங்களுக்காய் நொறுக்கப்பட்டீரே-2
சமாதானம் கொடுக்கும் ஆக்கினை ஏற்று
தண்டனை எல்லாம் எடுத்துக் கொண்டீரே-2
அதிகமாய் அதிகமாய் மன்னிக்கப்பட்டேன்

Adhigamaai Christian Song Lyrics in English

Kanneeral pathaththai nanaikkindren
Oyamal ummai muththam seiven-2

Athigamai ummai nesippen
Athigamai irakkam petren-2
Athigamai irakkam petren-2

1.Meendum meendum thavari naan vizhunthum
Meendum ennai thedi vantheere-2
Thirukkaraththale izhuththu kondeere
Thiru iraththam sinthi kazhuvi vitteere-2
Athigamaai athigamaai mannikkappatten

2.En meeruthalukkaai kaayappatteere
En akkiramangalukkaai norukkappatteere-2
Samathanam kodukkum aakkinai eatru
Thandanai ellam eduththu kondeere-2
Athigamaai athigamaai mannikkappatten

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post