Ashbel Joyson – Kartharai Pola Song Lyrics
Kartharai Pola Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Ashbel Joyson
Kartharai Pola Christian Song Lyrics in Tamil
கர்த்தரைப் போல பரிசுத்தமுள்ளவர் இல்லை
எங்கள் தேவனைப் போல வல்லமையுள்ளவர் இல்லை
சிறியவனை உயர்த்திடும் நாமம்
எளியவனை உயர்த்திடும் நாமம்
பிரபுக்களோடு அமரப்பண்னும் நாமம் (2)
1.அடிமையாக விற்கப்பட்டு சிறையில் இருந்தவனை
நிரந்தரமாக மறந்தே போனார்கள் (2)
சிறுமையாய் எண்ணப்பட்டவனை
அதிபதியாய் உயர்த்திய நாமம் (2)
2.தகப்பனால் அனுப்பப்பட்டு ஆடுகள் மேய்த்தவனை
நிரந்தரமாக மறந்தே போனார்கள் (2)
அற்பமாக எண்ணப்பட்டவனை
ராஜாவாக உயர்த்திய நாமம் (2)
Kartharai Pola Christian Song Lyrics in English
Kartharai pola parisuththamullavar illai
Engal thevanai pola vallamaiyullavar illai
Siriyavanai uyarththidum naamam
Eliyavanai uyarththidum naamam
Pirapukkalodu amara pannum naamam-2
1.Adimaiyaaga virkappattu siraiyil irunthavanai
Nirantharamaaga maranthe ponaargal-2
Sirumaiyaai ennappattavanai
Athipathiyaai uyarththiya naamam-2
2.Thagappanaal anuppattu aadugal meiththavanai
Nirantharamaga maranthe ponaargal -2
Arputhamaga Ennappattavanai
Raajavaga uyarththiya naamam-2
Comments are off this post