Athikalaiyil Ummai Theduven – Dr. Paul Dhinakaran Song Lyrics

Athikalaiyil Ummai Theduven Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Dr. Paul Dhinakaran.

Athikalaiyil Ummai Theduven Song Lyrics in Tamil

அதிகாலையில் உம்மைத்
தேடுவேன் முழு மனதாலே
தேவா ஆசீர்வாதம் பெற
நாடுவேன் ஜெபதவத்தாலே

1.எது காரும் காத்த தந்தை நீரே
இனிமேலும் காத்தருள் செய்வீரே
பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே
பக்தி நேரமாய் எனை
உத்தமனாக்கிருந்தேனே

2.உணரா முழுவதும் பாதுகாத்தருளின போதா
எப்போதும் எங்களிடம்
இருப்பதாய் உறைத்தல்நாதா
இனப்பாவிக்கேது துணை
லோகில் உண்டு பொற்பாதா
எனக்கான ஈசனே வானராசனே
இந்த நாளிலும் ஒரு பந்தம்
இல்லாமல் தரும் நீதான்

3.பல சோதனைகளால் சூழ்ந்து
நான் கலங்கிடும் போது
தப்பாது நின் கிருபை தங்கிட வேணும்
அப்போது விலகாத என் சமூகம்
என்ற வாக்கில் தவறேது
விசுவாசம் கொண்டமை
மெய் வாசமும் கொண்டிட
விக்கினம் யாவிலும் வெற்றி
காணுவேன் மறைவேது

4 நரர் யாவருக்கும் உற்ற
நண்பனாய் நடந்திடமையே
தீனாவின் பாவம் மற நன்மைகள்
மொழிந்திட செய்யே
பரலோக ஆவியை நல்மாறி
போல் நிலை பெய்யே
புகழான நாதனே வேத போதனே
புரண வாயுலை போற்றுவேன்
தினம் தினம் நீயே

Athikalaiyil Ummai Theduven Song Lyrics in English

Pallavi:
Adhikaalaiyil Ummaith
Theduvaen Muzhu Manadhaalae
Dhevaa Aaseervaadham Pera
Naaduvaen Jeba Thavathaalae

1.Edhu Kaarum Kaatha Thandhai Neerae
Inimaelum Kaatharul Seiveerae
Padhivaaga Ummilae Naan Nilaikkavae
Bakthi Neramaai Enai
Uththamanaakkirundhaenae

2. Unaraa Muzhuvadhum
Paadhugaatharulinna Podhaa
Eppodhum Engalidam
Iruppadhaai Uraiththal Naadhaa
Inappaavikkaedhu Thunai
Logil Undu Porpaadhaa
Enakkaana Eesanae Vaanaraasanae
Indha Naalilum Oru Bandham
Illaamal Tharum Needhaan

3.Pala Sodhanaigalaal Soozhndhu
]Kalangidum Podhu
Thappaadhu Nin Kirubai Thangida Venum
Appodhu Vilagaadha En Samoogam
Endra Vaakkil Thavaraedhu
Visuvaasam Kondamai
Mei Vaasamum Kondida
Vikkinam Yaavilum Vetri
Kaanuvaen Maraivaedhu

4.Narar Yaavarukkum Utra
Nanbanaai Nadandhidamaiyae
Dheenaavin Paavam Mara Nanmaigal
Mozhindhida Seiyyae
Paraloga Aaviyai Nalmaari
Pol Nilai Peyyae
Pugazhaana Naadhanae Vedha Bodhanae
Purana Vaayulai Potruvaen
Dhinam Dhinam Neeyae

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post