Athisayam Avar Yesu – Sam Steven Song Lyrics

Athisayam Avar Yesu Christian Song Lyrics in Tamil and English From Chosen Vessel Christian Song Sung By. Sam Steven, Johnshny Augesthiya, Samuel Morris, Cheruba Angeline

Athisayam Avar Yesu Christian Song Lyrics in Tamil

அதிசயம் அதிசயம் ஏசுவே
புராண அதிசயம் ஏசுவே
மாபெரும் அதிசயம் ஏசுவே
வெளிப்பட்ட அதிசயம் ஏசுவே

உலகில் உள்ள அதிசயம் மாறும்
மாறா அதிசயம் ஏசுவே -2

வானமும் பூமியும் அவர் புகழ் பாடிடும்
அலைகளும் கடல்களும் அவர்
வார்த்தையால் அடங்கிடும் -2

1.குற்றம் இல்லா காலத்தில் ஏதேன் தோட்டத்தில்
உலாவிய அதிசயம் இயேசு
மனிதன் தவறியும் மன்னிப்பின் பாதையை
காட்டிய அதிசயம் இயேசு

மனசாட்சி காலத்தில் பாவம் பெறுகையில்
பேழையில் காத்த அதிசயம் இயேசு
கிருபையின் கதவுகளை திறந்து புதிய
ஆரம்பம் தந்த அதிசயம் இயேசு

2.மனிதன் ஆளுகையில் பெருமை கொண்டு
அழிந்து போகையில் மீட்டவர் இயேசு
நோவா காலத்தில் நினைவுகூர்ந்து
கிருபையின் வில்லாய் நின்றவர் இயேசு

யுக யுகமாய் தலைமுறையாய்
தமை வெளிப்படுத்தும் அதிசயம் இயேசு
காலங்கள் தோறும் தேசங்கள் அனைத்தையும்
காத்து நடந்திடும் அதிசயம் இயேசு

3.வாக்குத்தத்த காலத்தில் ஆபிரகாம் முன்
தூதனானவராய் வந்தவர் இயேசு
கடல் மண் போலவும் விண்மீன்களாகவும்
இஸ்ரவேலை மாற்றின இயேசு

நியாய பிரமாணத்தின் காலத்தில் சீனாய்
மலையில் பிரமாணங்களை தந்தவர் இயேசு
தீர்க்கதரிசிகளின் நாவில் வாக்குகளை
வெளிப்படுத்தும் சத்தியம் இயேசு

4.விழுந்த மனுக்குலத்தை மீண்டும் மீட்கவே
மரணத்தை ஜெயமாக்கி எழுந்தார் இயேசு
கிருபையின் காலத்தில் சபையை நிறுவி
பரிந்து பேசும் மீட்பர் இயேசு

ஆயிரம் அரசாட்சி காலத்தில் நித்ய
ராஜாவாய் ஆட்சி செய்பவர் இயேசு
ஜாதிகள் எல்லாம் பணிந்து வணங்கிடும்
நிரந்தர அதிசயம் அவர் இயேசு

Athisayam Avar Yesu Christian Song Lyrics in English

Athisayam Athisayam Yesuve
Puraana Athisayam Yesuve
Maberum Athisayam Yesuve
Velipatta Athisayam Yesuve

Ullagil Ulla Athisayam Marum
Mara Athisayam Yesuve -2

Vanamum Boomium Avar Pughal Paadidum
Aalaigalum Kadalgalum Avar
Varthaiyal Adangidum -2

1.Kutram Illaa Kalathil Edhen Thootathil
Ulaaviya Athisayam Yesu
Manithan Thavarium Mannippin Paathaiyai
Kaatiya Athisayam Yesu

Manasatchi Kalathil Pavam Perugaiyil
Pelaiyil Kaatha Athisayam Yesu
Kirubaiyin Kathavugalai thiranthu Puthiya
Aarambam Thantha Athisayam Yesu

2.Manithan Aalugaiyil Perumai Kondu
Alinthu Pogaiyil Meettavar Yesu
Novaa Kalathil Ninaivukurnthu
Kirubaiyin Villaai Nindravar Yesu

Yuga Yugamai Thalaimuraiyai
Thamai Velipaduthum Athisayam Yesu
Kalangal Thorum Thesangal Anaithaiyum
Kaathu Nadathidum Athisayam Yesu

3.Vakkuthatha Kalathil Abiragaam Mun
Thuthanaanavaraai Vanthavar Yesu
Kadal man Polavum Vinmeengalagavum
Isravelai Matrina Yesu

Niyaaya Pramanathin Kaalathil Seenaai
Malaiyil Pramaanangalai Thanthavar Yesu
Theerkkatharisigalin Naavil Vakkugalai
Velipaduthum Sathiyam Yesu

4.Viluntha Manukulathai Mendum Metkave
Maranathai Jeyamakki Elunthaar Yesu
Kirubaiyin Kaalathil Sabaiyai Niruvi
Parinthu Pesum Meetpar Yesu

Aayiram Arasatchi Kaalathil Nithya
Rajavai Aatchi Seibavar Yesu
Jathigal Ellam Paninthu Vanangidum
Niranthara Athisayam Avar Yesu

Comments are off this post