Athisayamanavar – Sam K Paul Christmas Song Lyrics
Athisayamanavar Aalosanai Karthar Sarva Vallavar Neer Endrum Nallavar Tamil Christmas Song Lyrics Sung By. Sam K Paul, David Livingston.
Athisayamanavar Christian Song Lyrics in Tamil
அதிசயமானவர் ஆலோசனை கர்த்தர்
சர்வ வல்லவர் நீர் என்றும் நல்லவர்
நீர் என்றும் நல்லவர் (2)
வானமும் பூமியும் உண்டாக்கின தேவன்
சகலமும் உம்மாலே (உம்மால் தான்) உண்டானதே (2)
இந்த தேவன் பூமியில் வந்து
பிறந்தது ஓ….. அதிசயமே
இந்த தேவன் பூமியில் வந்து
பிறந்தது ஓ….. அற்புதமே-2
HAPPY CHRISTMAS!! MERRY CHRISTMAS!!
இயேசு ராஜன் இம்மண்ணில் பிறந்தார் (2)
1. உன்னதத்தின் மகிமை விண்ணுலகை விட்டு
ஏழ்மை கோலமாக வந்தாரே
இருளில் இருக்கும் ஜனங்கள் மகிழ்ந்திட
பெரிய வெளிச்சமாய் உதித்தாரே (2)
தூதர்கள் பாடவே, மேய்ப்பர்கள் போற்றவே
இம்மானுவேலர் இம்மண்ணில் பிறந்தார்
தூதர்கள் பாடவே, மேய்ப்பர்கள் போற்றவே
இயேசு இரட்சகர் நமக்காய் பிறந்தார் -இந்த…
2. தேவனின் அழகிய ரூபமவர்,
அடிமையின் ரூபமாக வந்தாரே
பாவத்தில் இருக்கும் ஜனங்களை இரட்சிக்க
மீட்கும் பொருளாக பிறந்தாரே (2)
தூதர்கள் பாடவே, மேய்ப்பர்கள் போற்றவே
விண்ணின் வேந்தன் இம்மண்ணில் பிறந்தார்
தூதர்கள் பாடவே, மேய்ப்பர்கள் போற்றவே
இயேசு இரட்சகர் நமக்காய் பிறந்தார் -அதிசயமானவர்…
Athisayamanavar Christian Song Lyrics in English
Athisayamanavar Aalosanai Karthar
Sarva Vallavar Neer Endrum Nallavar
Neer Endrum Nallavar (2)
Vaanamum Boomiyum Undaakina Devan
Sagalamum Ummale (Ummal Thaan) Undaanadhe (2)
Intha Devan Boomiyil Vanthu
Piranthathu Ooh… Athisyame
Intha Devan Boomiyil Vanthu
Piranthathu Ooh… Arpudhame
HAPPY CHRISTMAS!! MERRY CHRISTMAS!!
Yesu Rajan Immannil Piranthaar (2)
1. Unnathathin Magimai Vinnulagi Vittu
Ezhmai Kolamaaga Vanthaare
Irulil Irukum Janangal Magizhnthida
Periya Velichamai Uthithaare (2)
Thoothargal Paadave Meipargal Potrave
Immanuvelar Immannil Piranthaar
Thoothargal Paadave Meipargal Potrave
Yesu Ratchagar Namakkai Piranthaar -Intha…
2. Devanin Azhagiya Roobamavar
Adimaiyin Roobamaaga Vanthaare
Paavathil Irukum Jenangalai Ratchikka
Meetkum Porulaaga Piranthaare (2)
Thoothargal Paadave Meipargal Potrave
Vinnin Vendhan Immannil Piranthaar
Thoothargal Paadave Meipargal Potrave
Yesu Ratchagar Namakkai Piranthaar -Athisayamaanavar…
Comments are off this post