Augustin Rajasekar – En Dhesame Song Lyrics

En Dhesame Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Augustin Rajasekar

En Dhesame Christian Song Lyrics in Tamil

தேசமே என் தேசமே
உனக்காக திறப்பில் நான் நிற்கிறேன்
தேசமே என் தேசமே
உனக்காக திறப்பில் நான் நிற்கிறேன்

தேவ கோபம் உனக்கு வேண்டாம் என்று
கண்ணீரோடு கதறி நான் ஜெபிக்கிறேன்
தேவ கோபம் உனக்கு வேண்டாம் என்று
கண்ணீரோடு கதறி நான் அழுகிறேன்

தேசமே என் தேசமே
உனக்காக திறப்பில் நான் நிற்கிறேன்

1.நீதியும் இல்லையே நியாயமும் இல்லையே
இரக்கமும் இல்லையே உன் தேசத்தில் -2
கொடுமைகள் பெருகுதே கொலைகளும் பெருகுதே
அழிவுகள் பெருகுதே உன் தேசத்தில் -2

தேசமே என் தேசமே
உனக்காக திறப்பில் நான் நிற்கிறேன்
தேசமே பாழாகும் தேசமே
உனக்காக திறப்பில் நான் நிற்கிறேன்

2.சுவிசேஷம் இல்லையே இரட்சிப்பும் இல்லையே
சத்தியம் இல்லையே உன் தேசத்தில் -2
நோய்களும் பெருகுதே பேய்களும் பெருகுதே
வறுமையும் பெருகுதே உன் தேசத்தில் -2

தேசமே என் தேசமே
உனக்காக திறப்பில் நான் நிற்கிறேன்
தேசமே பாழாகும் தேசமே
உனக்காக திறப்பில் நான் நிற்கிறேன்

3.ஒழுக்கமும் இல்லையே உண்மையும் இல்லையே
மன்னிப்பும் இல்லையே உன் தேசத்தில் -2
பகைகளும் பெருகுதே பிரிவினை பெருகுதே
துரோகங்கள் பெருகுதே உன் தேசத்தில்- 2

தேசமே என் தேசமே
உனக்காக திறப்பில் நான் நிற்கிறேன்
தேசமே பாழாகும் தேசமே
உனக்காக திறப்பில் நான் நிற்கிறேன்

En Dhesame Christian Song Lyrics in English

Thesame en thesame
Unakkaga thirappil naan nirkiren
Thesame en thesame
Unakkaga thirappil naan nirkiren

Theva kobam unakku vendaam endru
Kanneerodu kathari naan jepikkiren
Theva kobam unakku vendaam endru
Kanneerodu kathari naan Azhukiren

Thesame en thesame
Unakkaga thirappil naan nirkiren

1.Neethiyum illaiye niyaayamum illaiye
Irakkamum illaiye un thesaththil -2
Kodumaigal peruguthe kolaigalum peruguthe
Azhivugal peruguthe un thesaththil-2

Thesame en thesame
Unakkaga thirappil naan nirkiren
Thesame paazhaagum thesame
Unakkaga thirappil naan nirkiren

2.Suvisesham illaiye iratchippum illaiye
Saththiyam illaiye un thesaththil-2
Noigalum peruguthe peigalum peruguthe
Varumaiyum peruguthe un thesaththil-2

Thesame en thesame
Unakkaga thirappil naan nirkiren
Thesame paazhaagum thesame
Unakkaga thirappil naan nirkiren

3.Ozhukkamum illaiye Unmaiyum Illaiye
Mannippum Illaiye un thesaththil-2
Pagaigalum peruguthe pirivinai peruguthe
Thurogangal peruguthe un thesaththil-2

Thesame en thesame
Unakkaga thirappil naan nirkiren
Thesame paazhaagum thesame
Unakkaga thirappil naan nirkiren

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post