Avar Namam Athisayam Christmas Song Lyrics
Avar Namam Athisayam Allosanai Kartharae Vallamaiyum Nithiyamum Samathana Pirabuve Tamil Christmas Song Lyrics Sung By. Joshua Benjamin, Curlin Patricia.
Avar Namam Athisayam Christian Song Lyrics in Tamil
அவர் நாமம் அதிசயம்
ஆலோசனை கர்த்தரே
வல்லமையும் நித்தியமும்
சமாதான பிரபுவே (2)
பாவம் போகவே
சாபம் நீங்கவே
இயேசு மனிதராகவே
இந்த மண்ணில் உதித்தார் (2)
1. தூதரின் நற்செய்தியை கேட்டு
மேய்ப்பர்கள் துதி பாடினார் (2)
உன்னதத்தில் மகிமை பூமியில் சமாதானமே
மனுஷரில் எங்கும் பிரியம் உண்டாகிட (2) – அவர்
2. இழந்ததை தேடி வந்தார்
மா பாவியாம் என்னை இரட்சிக்க (2)
என்னை மீட்டிடவே அவர் நொறுக்கப்பட்டார்
நான் சுகமாகவே காயங்கள் கொண்டார் (2) – அவர்
3. சிலுவையில் மரித்த இயேசு
மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தாரே (2)
இதை நம்பும் நீயும் இயேசுவை வாழ்வில் பெறலாம்
நித்திய வாழ்வை பெற்று வாழலாம் (2) – அவர்
Avar Namam Athisayam Christian Song Lyrics in English
Avar Namam Athisayam
Allosanai Kartharae
Vallamaiyum Nithiyamum
Samathana Pirabuve (2)
Pavam Pokavey
Sabam Neengavey
Yesu Manitharagavey
Intha Manil Uthithar (2)
1. Thootharin Narcheithiyai Ketu
Meipargal Thuthi Paadinar (2)
Unathathil Magimai Boomiyil Samathanmey
Manusharil Engum Piriyam Undageeda (2) – Avar
2. Ilanthathai Thedi Vanthar
Maa Paaviyam Ennai Ratchika (2)
Ennai Meetidavae Avar Norukapattar
Naan Sugamagavey Kayangal Kondar (2) – Avar
3. Siluvaiyil Maritha Yesu
Mundram Nal Uyirodu Ezhuntharae (2)
Ithai Nambum Neeyum Yesuvai Vazhvil Peralam
Nithiya Vazhvai Petru Vazhalam (2) – Avar
Comments are off this post