Avare – Benny John Joseph Song Lyrics

Avare Song Lyrics in Tamil and English

Avare Song Lyrics in Tamil

இயேசுவே எனக்கிறங்கிடுமே
அழுதிடும் எந்தன் சத்தம் கேளுமே
வடியும் எந்தன் கண்ணீர் துடைக்க
ஒருமுறை என்னை
நோக்கிபாருமே

அவரே என்னை திரும்பி பார்த்தார்
அவரே என்னை தூக்கிஎடுத்தார்
அவர் மடியில் போட்டு
கண்ணீரை துடைத்து
என் சமாதானம் போதும் என்றார்

1.எந்தன் வீட்டில் உம் பாதபடி
சாகும் அனைத்தையும் எழுப்பிடுமே.
முடிந்தது என்று நினைத்தனரே
ஒரு முறை என்னை நோக்கிபாருமே

2.அந்த தாயின் அன்பை மறந்தேன்
பாவத்தால் உம் பெலன் இழந்தேன்.
இப்போதும் உம் ஆவி ஊற்ற
ஒருமுறை என்னை நினைத்திடுமே

Avare Song Lyrics in English

Yesuve enakkirangidume
Azhudidum endhan satham kelume
Vadiyum endhan kanneer thudaikka
Oru murai ennai nokki paarume

Avare ennai thirumbi paarthaar
Avare ennai thookki eduthaar
Avar madiyil pottu
kanneerai thudaithu
En samaadhaanam pothum endraar

1.Endhan veettil um paadha padi
Saagum anaithaiyum ezhuppidume
Mudindhadhu endru ninaithanare
Oru murai ennai nokki paarume

2.Andha thaayin anbai marandhen
Paavathaal um belan izhandhen
Ippothum um aavi ootra
Oru murai ennai ninaithidume

Other Songs from No Information Album

Comments are off this post