Yudley – Pr. Darwin Ebenezer Song Lyrics
Yudley Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr. Darwin Ebenezer.
Yudley Song Lyrics in Tamil
யூட்லி….
காலம் மருது நேரம் மருது
சூழ்நிலைகளும் மறுது
காற்று வீசு கொடி உயர்
ஜெயத்தின் சத்தம் கேட்குது
இயேசு பிறந்தாரே…..
1.ஆபத்தின் வீடு அப்பாமை
பிதாவின் மனசின் சித்தமாய்
பரிந்து பேசும் ரத்தமாய்
பறந்து பிறந்தாரே
2.உலகில் சத்தியத்தின்
தெய்வமாய் அன்பின் சின்னமாய்
பாவி என்னை அவர்
செல்லமாய் அரவணைத்தாரே
Yudley Song Lyrics in English
Yudleyee
Kalam marudhu neram marudhu
soozhnilaigalum maarudhu
Kaatru veesidhu kodi uyarudhu
jeyaththin satham ketkudhu
Yesu pirandharae…..
1.Aappathin veedu appama
Pithaavin manasu sithama ×2
Paarindhu pesum raththamaai
Enakkai pirandhaare
Yesu pirandharae…..
2.Ulagil sathiyathin
dheivamai anbin adayala chinnamai
Paavi ennai avar
chellamai aravanaitharae
Yesu pirandharae…..
