Azhaithavarae Nadathiduvar – Ps. Rajan Gabriel Song Lyrics
Azhaithavarae Nadathiduvar Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Ps. Rajan Gabriel.
Azhaithavarae Nadathiduvar Song Lyrics Song Lyrics in Tamil
அழைத்தவரே நடத்திடுவார்
முன்குறித்தவர் உன்னை காத்திடுவார் -2
Chorus
காலங்கள் மாறலாம் சூழ்நிலை மாறலாம்
ஆனாலும் ஒருப்போதும் மாறாதவர்
நம்பிநோர் மாறலாம் நன்பர்கள் மாறலாம்
நம்பிநோர் மாறலாம் உறவுகள் மாறலாம்
ஆனாலும் ஒருபோதும் மாறாதவர்
1.வானத்து நட்சத்திரங்களை
எண்ணக்கூடுமானால் எண்ணிப்பார்-2
இவ்வளவாய் சந்ததி பெருகும்
உரைத்தவர் உண்மை உள்ளவர்
கடற்கரை மணலைப்போல
பெருகவே பெருகுவாய்
பலுகி பெருகிடுவாய்
நன்மையால் நிரம்பிடுவாய் -2
2.கையளவு மேகம்போதும் பெரும் மழை பொழிந்திடுமே -2
கால்வைக்கும் இடம்மெல்லாம்
யோர்தான் விலகி நின்றிடும்
அக்கினி இரங்கும் போது.
பகால்கள் ஓடிடும்
கர்த்தரே தெய்வமென்று -2
ஜனங்கள் முழங்கிடும்
Azhaithavarae Nadathiduvar Song Lyrics Song Lyrics in English
Azhaithavarae Nadathiduvaar
Munkuriththavar Unnai Kaathiduvaar – 2
Chorus
Kaalangal Maaralaam Soozhnilai Maaralaam
Aanaalum Orupothum Maaraadhavar
Nambinor Maaralaam Nanbargal Maaralaam
Nambinor Maaralaam Uravugal Maaralaam
Aanaalum Orupothum Maaraadhavar
1.Vaanaththu Natchathirangalai
Ennakkoodumaanaal Ennippaar – 2
Ivvalavaai Santhathi Perugum
Uraiththavar Unmai Ullavar
Kadarkarai Manalaippola
Perugavae Peruguvaai
Palugi Perugiduvaai
Nanmaiyaal Nirambiduvaai – 2
2.Kaiyalavu Megam Pothum
Perum Mazhai Pozhindhidumae – 2
Kaal Vaikkum Idamellaam
Yordhaan Vilagi Nindridum
Akkini Irangum Pothu
Baagaalgal Odidum
Kartharae Deivamendru – 2
Janangal Muzhangidum.



Comments are off this post