Baalanaai Yesu Baalanaai Christmas Song Lyrics
Baalanaai Yesu Baalanaai Paarilae Thondrinaar Deva Maindhan Paasamai Paava Meetparai Tamil Christmas Song Lyrics Sung By. Melvin Manesh.
Baalanaai Yesu Baalanaai Christian Song Lyrics in Tamil
பாலனாய் இயேசு பாலனாய்
பாரிலே தோன்றினார் தேவ மைந்தன்
பாசமாய் பாவ மீட்பராய்
மண்ணிலே ஏழ்மையாய்
விண்ணையே விட்டு வந்தார்
பாலனாய் இயேசு பாலனாய்
1. தேவ தூதர்கள் வானில் தோன்ற
ஆட்டு மேய்ப்பர்கள் கானம் கேட்க அல்லேலூயா (4)
ஞானிகள் பாலனை பணிந்திடவே
கிறிஸ்மஸ் வந்ததே
2. இழந்து போனதை தேடி மீட்க
சர்வ லோகத்தின் பாவம் போக்க அல்லேலூயா (4)
சரித்திரம் படைத்திடும் நாயகராய்
இரட்சகர் பிறந்தாரே
3. மானிடரின் மேல் அன்பை ஊற்ற
காயப்பட்டோரின் காயம் ஆற்ற அல்லேலூயா (4)
கட்டப்பட்ட யாவரையும் விடுவிக்கவே
மேசியா பிறந்தாரே
4. எங்கள் வாழ்விலே உம்மை காண
உமது இல்லத்தின் பங்காய் மாற
அல்லேலூயா (4)
தியாகமாய் வந்தவரை சொல்லிடவே
உள்ளத்தில் பிறந்தாரே
Baalanaai Yesu Baalanaai Christian Song Lyrics in English
Baalanaai Yesu Baalanaai
Paarilae Thondrinaar Deva Maindhan
Paasamai Paava Meetparai
Mannilae Ezhmaiyai Vinnaiyae Vittu Vandhar
Baalanaai Yesu Baalanaai
1. Deva Dhoothargal Vaanil Thondra
Aadu Meipargal Gaanam Ketka
Hallelujah Hallelujah (2)
Gnanigal Baalanai Panindhidavae
Christmas Vandhadhe
2. Izhandhu Ponadhai Thedi Meetka
Sarvalogathin Paavam Pokka
Hallelujah Hallelujah (2)
Sarithiram Padaithidum Naayakarai
Ratchakar Pirandharae
3. Maanidarin Mel Anbai Ootra
Kaayampattorin Kaayam Aatra
Hallelujah Hallelujah (2)
Kattappatta Yaavaraiyum Viduvikkavae
Mesia Pirandharae
4. Engal Vaazhvilae Ummai Kaana
Umadhu Illathin Pangaai Maara
Hallelujah Hallelujah (2)
Thyagamai Vandhavarai Sollidavae
Ullathil Pirandharae
Comments are off this post