Baruch Haba

Artist
Album

Baruch Haba b’shem Adonai – 4

Baruch Haba b’shem Adonai Virainthu vaarumae mesiyavae
Baruch Haba b’shem Adonai
Desathai viduviyum mesiyavae

1. Desam kodumaiyaal nirainthiduthea
Paavam perukiduthea
Ottrumai anbu kurainthiduthea
Kasappum valarnthiduthea – 2
Iratthathin vithaigal vilunthiduthea
Jebangal perukiduthea
Desathin ezhuputhal vedithidave
Senaigal ezhumbiduthea – 2 – Baruch Haba

2. Senaiyin karthar nam naduvil
Aazhugai seithidavae
Thirappilae nintru jebithidavae
Thiralgal ezhumbiduthe – 2
Rajaakal thalli rajaakalai vallavar/karthar ezhuppuvarea
Siluvaiyin kodi nam desathilae
Seekiram paranthidumae – 2 – Baruch Haba

Baruch Haba – Tamil version

பாருக் ஹபா பி’ஷேம் அடோனாய் – 4

பாருக் ஹபா பி’ஷேம் அடோனாய்
விரைந்து வாருமே மேசியாவே
பாருக் ஹபா பி’ஷேம் அடோனாய்
தேசத்தை விடுவியும் மேசியாவே

1.  தேசம் கொடுமையால் நிறைந்திடுதே
பாவம் பெருகிடுதே
ஒற்றுமை அன்பு குறைந்திடுதே
கசப்பும் வளர்ந்திடுதே – 2
இரத்தத்தின் விதைகள் விழுந்திடுதே
ஜெபங்கள் பெருகிடுதே
தேசத்தின் எழுப்புதல் வெடித்திடவே
சேனைகள் எழும்பிடுதே – 2 – பாருக்
ஹபா

2. சேனையின் கர்த்தர் நம் நடுவில்
ஆளுகை செய்திடவே
திறப்பிலே நின்று ஜெபித்திடவே
திரள்கள் எழும்பிடுதே – 2
ராஜாக்கள் தள்ளி ராஜாக்களை வல்லவர்/கர்த்தர் எழுப்புவாரே
சிலுவையின் கொடி நம் தேசத்திலே
சீக்கிரம் பறந்திடுமே – 2  – பாருக் ஹபா

Keyboard Chords for Baruch Haba

Other Songs from Nandri Vol 7 Album

Comments are off this post