Belavaanaai Ennai Maatrinavar

Artist
Album

Belavaanaai Ennai Maatrinavar Song Lyrics in English

Belavaanaai Ennai Maatrinavar
Needhimaan Endru Azhaikintavar -2
Enakkaaga Uththathai Seigintravar
Munnintu Saththuruvai Thurathubavar -2
Isravelin Magimai Avar -2

El Yeshuran
Enakkaaga Yaavaiyum Seidhu Mudippavarae
El Yeshurun
Engal Thuthigalil Vaasam Seibavaarae -2

1. Nee En Dasan Entavarae
Naan Unnai Sirustithen Entavarae -2
Paavangal Yaavaiyum Mannitheerae
Saabangal Yaavaiyum Neekineerae -2
(Ennai) Meetukonden Enteerae –2 – El Yeshuran

2. Bayapadathe Entavarae
Naan Unnai Maraven Entavarae -2
Sandhathi Mel um Aaviyaiyum
Sandhanathin Mel Aasiyaiyum -2
Ootri Ootri Niraithavarae -2 – El Yeshuran

Belavaanaai Ennai Maatrinavar Song Lyrics in Tamil

பெலவானாய் என்னை மாற்றினவர்
நீதிமான் என்று அழைக்கின்றவர் -2
எனக்காக யுத்தத்தை செய்கின்றவர்
முன்னின்று சத்துருவை துரத்துபவர் -2
இஸ்ரவேலின் மகிமையவர்-2

ஏல் யெஷுரன்
எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே
ஏல் யெஷுரன்
எங்கள் துதிகளில் வாசம் செய்பவரே -2

1. நீ என் தாசன் என்றவரே
நான் உன்னை சிருஷ்டித்தேன் என்றவரே -2
பாவங்கள் யாவையும் மன்னித்தீரே
சாபங்கள் யாவையும் நீக்கினீரே -2
(என்னை)மீட்டுக் கொண்டேன் என்றீரே -2 – ஏல் யெஷுரன்

2. பயப்படாதே என்றவரே
நான் உன்னை மறவேன் என்றவரே -2
சந்ததி மேல் உம் ஆவியையும்
சந்தானத்தின் மேல் ஆசியையும் -2
ஊற்றி ஊற்றி நிறைத்தவரே-2 – ஏல் யெஷுரன்

Keyboard Chords for Belavaanaai Ennai Maatrinavar

Other Songs from Levi 3 Album

Comments are off this post