Benny John Joseph – Kirubai Podhumae Song Lyrics

Kirubai Podhumae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Benny John Joseph, Benny Dayal, Blesslin David

Kirubai Podhumae Christian Song Lyrics in Tamil

கிருபை போதுமே
கிருபை போதுமே

எந்த நிலையிலும் எல்லா காலத்திலும்
கிருபை மட்டும் போதுமே
எந்நாளும் நடத்திடும் கிருபை தானே
எப்போதும் தாங்கிடும் கிருபை தானே -2

கிருபை போதுமே உன்னை மீட்கவே
கிருபை போதுமே பாவம் போக்கவே -2

1.வெள்ளத்தின் மத்தியில் நோவாவை
தாங்கிய கிருபை என்றும் மாறிடாதே -2
அன்றும் என்றும் ஒரே கிருபை தானே
என்றென்றும் அதே கிருபை தானே -2

2.கெட்ட குமாரனாய் இருந்த என்னையும்
மன்னித்து சேர்த்து கொண்டீரே -2
பாவத்தை போக்கிடும் கிருபை தானே
இரட்சிப்பை கொடுத்திடும் கிருபை தானே-2

3.சிலுவையில் உம இரத்தத்தை சிந்தியே
என்னை உம பிள்ளையாய் மாற்றினீரே-2
மன்னிப்பு தந்திடும் கிருபை தானே
பரலோகம் சேர்த்திடும் கிருபை தானே -2

அல்லே அல்லே அல்லே அல்லே அல்லேலூயா
அல்லே அல்லே அல்லே அல்லே அல்லேலூயா
அல்லே அல்லே அல்லே அல்லே அல்லேலூயா

Kirubai Podhumae Christian Song Lyrics in English

Kirubai Podhumae
Kirubai Podhumae

Entha nilaiyilum ella kalaththilum
kirubai mattum podhumae -2
Ennalum nadaththidum kirubai thane
Eppothum thangidum kirubai thaane-2

Kirubai podhumae Unnai meetkave
Kirubai podhumae Paavam pokkave -2

1.Vellaththin maththiyil novavai
Thangiya kirubai endrum maaridathe -2
Andrum endrum ore kirubai thane
Endrentrume athe kirubai thane-2

2.Ketta kumaranai iruntha ennaiyum
Manniththu serththu kondeere -2
Paavaththai pokkidum kirubai thane
Iratchippai koduththidum kirubai thane-2

3.Siluvaiyil um iraththathai sinthiye
Ennai um pillaiyaai matrineere
Mannippu thanthidum kirubai thaane
Paralogam serththidum kirubai thaane-2

Alle Alle Alle Alle Alleluya
Alle Alle Alle Alle Alleluya
Alle Alle Alle Alle Alleluya

Kirubai Podhumae Chords

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post