Benny John Joseph – Neer Vaarum-Holy Spirit Song Lyrics

Neer Vaarum-Holy Spirit Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Benny John Joseph, Cherie Mitchelle

Neer Vaarum-Holy Spirit Christian Song Lyrics in Tamil

அன்பின் பரலோக பிதாவே!
உம்மை நன்றியோட! துதிக்கின்றோம்!…..
இறுதி நாளிலே…மாந்தர் யாவர்மேலும்
என் ஆவியை ஊற்றுவேன்!
உங்கள் பிள்ளைகள் இறைவாக்கு உரைப்பார்கள்;
என்ற எங்கள் அன்பு… பிதாவே;
நாங்கள் தரிசனங்களை காணவும்…
நற்செய்தியை அறிவிக்கவும்…
உம் அபிசேக ஆவியால் எங்களை நிரப்பும்!.
நீர் வாரும்! தூய அக்கினியாய்!… நீர் வாரும்.

நீர் வாரும்! தூய அக்கினியாய்!
என்னை நிரப்பும்! உந்தன் வல்லமையால்! -2
பெந்தகொஸ்தே நாளில் வந்தவரே!
அக்கினி நாவாய் இறங்கிடுமே! – 2
என்னை… நிரப்பிடும்… நிரப்பிடும்… நிரப்பிடுமே!
உந்தன் அபிசேக ஆவியால் நிரப்பிடுமே!-2

1.ஞானத்தின் ஆவியே! என்னுள்ளம் வாரும்!
தேசத்தில்! எழுப்புதல் வளர்ந்திட செய்யும்! – 2
சாத்தானின் தந்திரம்! அழியட்டுமே!
எழுப்புதல் தீ! எங்கும் பரவட்டுமே!
அக்கினி நாவாய்! இறங்கிடுமே !
என் தேசம் உமக்காய்… மாறிடவே…!

2.சாலமன் ஜெபித்திட! ஆலயம் நிரம்பிய !
மகிமையின் அக்கினி !இறங்கட்டுமே! -2
திருச்சபை நிரம்பி ஜெபிக்கணுமே!
சாபங்கள்! கட்டுகள் உடையட்டும்மே!
ஊழியம் பெருகி வளரட்டுமே!
இயேசுவின் நாமம்! உயர்த்திடவே !

3.எலியா ஜெபித்திட! கர்மேல் இறங்கிய!
அக்கினி ஜுவாலை! இறங்கட்டுமே! -2
தடைகள்! யாவும் உடையட்டுமே!
உன்னத ஆவியில்! நிரம்பட்டுமே!
எலியாவின் தேவனே! இறங்கிடுமே !
தேசத்தின் இருளை ! நீக்கிடவே!

Neer Vaarum-Holy Spirit Christian Song Lyrics in English

Anpin paraloga pithaave!
Ummai nandriyode! thuthikkindrom
Iruthi naalile maanthar yaavar melum
En aaviyai ootruven
Ungal pillaigal iraivaakku uraippaargal
Endra engal anpu pithaave
Naangal tharisanangalai kaanavum
Narseithiyai arivikkavum
Um abishega aaviyaal engalai nirappum
Neer vaarum! thooya akkiniyaai neer vaarum

Neer vaarum thooya akkiniyaai
Ennai nirappum unthan vallamaiyal-2
Penthakosthe naalil vanthavare
Akkini naavaai irangidume-2
Ennai nirappidum nirappidum nirappidume
Unthan abishega aaviyaal nirappidume-2

1.Gnaththin aaviye ennullam vaarum
Thesaththil ezhupputhal valarnthida seiyum-2
Saththaanin thanthiram azhiyattume
Ezhupputhal thee engum paravattume
Akkini naavaai irangidume
En thesam umakkaai maaridave

2.Salamon jepiththida aalayam nirampiya
Magimaiyin akkini irangattume-2
Thiruchchapai nirampi jepikkanume
Saapangal kattugal udaiyattume
Oozhiyam perugi valarattume
Yesuvin naamam uyarththidave

3.Eliyaa jepiththida karmel irangiya
Akkini juvaalai irangattume-2
Thadaigal yaavum udaiyattume
Unnatha aaviyil niampattume
Eliyaavin thevane irangidume
Thesaththin irulai neekkidave

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post