Benny John Joseph – Settaigalil Maraithu Song Lyrics

Settaigalil Maraithu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Benny John Joseph

Settaigalil Maraithu Christian Song Lyrics in Tamil

சேட்டைகளிள் மறைத்து
காத்து கொள்வார்
சேனைகளின் கர்த்தரே
கடல் மேலே நடந்தாலும் காத்திடுவார்
சர்வ வல்லவரே – 2

வாக்குபண்ணினவர் நிறைவேற்றுவார்
வாக்கு மாறிடாதே சொன்னதை செய்துமுடித்திடுவார்
உண்மையுள்ளவரே

நடத்திடுவார் என்னை காத்திடுவார்
மேலே மேலே உயர்த்திடுவார் – 2

1) காற்றையும் கடலையும் அதட்டின தேவன்
உந்தன் கண்ணீரை காணாதிருப்பாரோ
வானமும் பூமியும் ஆள்கிறவர்
உந்தன் வலிகளை அறியாதிருப்பாரோ – 2 – வாக்குபண்ணினவர்

2)மரித்தோரை உயிரோடு எழுப்பினவர்
மனதின் பாரத்தை அறியாரோ
அகிலத்தை ஆழும் ஆண்டவரே
அனுதின தேவைகளை அறியாரோ – 2 – வாக்குபண்ணினவர்

Settaigalil Maraithu Christian Song Lyrics in English

Settaigalil maraithu kaathukolvaar
Senaigalin Karthare
Kadal mela nadandhalum kathiduvar
sarva vallavare

Vaaku paninavar niraivetruvaar
Vaaku maaridarae
Sonadhai seidhu mudithiduvar
Unmei ullavarae

Nadathiduvar ennai kathiduvar
Melae melae yuarthiduvar

1.Kaatrayum kadalayum adhatina Devan
Undhan kanneerai kaanadhirupaaro?
Vaanamum boomiyum aalgiravar
Undhan valigalai ariyadhiruparo – 2 – Vaaku paninavar

2.Marithorai uyirodu elupinavar
manadhin barathai ariyaaro?
Agilathai aalum Aandavare
anudhina thevaigalai ariyaro? – 2 – Vaaku paninavar

Other Songs from Tamil Christian Song 2024 Album

Comments are off this post